நம் உடலை ஆரோக்கியமாகவும், நன்றாக வேலை செய்யவும் தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம். செடிகள் வலுவாக வளர எப்படி தண்ணீர் தேவையோ அதே போல நம் உடலுக்கும் தண்ணீர் தேவை.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71-வது முறையாக 100 அடியை எட்டி சாதனை படைத்துள்ள நிலையில், அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் புழல் ஏரி சுற்றுச்சுவருக்கும் மேல் தண்ணீர் ததும்புவதால் மண் சுவர்கள் வழியாக தண்ணீர் லீக்காகி அப்பகுதி சாலைகளில் தேங்கியுள்ளது
திருச்சி முக்கொம்பு அணைக்கு வினாடிக்கு 45,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 38 மதகுகள் வழியாக கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
டெல்டா விவசாயிகளுக்கு 56.92 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:-
குறுவை சாகுபடிக்காக இந்த ஆண்டும் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படவில்லை. கடும் வறட்சி மற்றும் தர வேண்டிய உரிய நீரை கர்நாடகம் தராதது உள்ளிட்ட காரணங்களால் மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு குறைவாகவே உள்ளது. விகிதாச்சார முறைப்படி பாசனத்திற்கு போதுமான தண்ணீரை கர்நாடகம் திறக்கவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.