vodafone idea enters 5g race: ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி ஆதிக்கத்தில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நிலையில் அவற்றுக்கு கடும் போட்டியை கொடுக்க சூப்பர் பிளானோடு வர இருகிறது வோடபோன் ஐடியா.
Jio Airtel 5G Data Price Hike: ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை தங்களது வரம்பற்ற 5ஜி டேட்டா திட்டங்களை நிறுத்திவிட்டு, அதற்கு கூடுதல் கட்டணத்தை வசூலிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Vodafone Idea Annual Plans: ரீசார்ஜ் செய்யும் திட்டங்களில் ஆண்டுக்கு ஒருமுறை செய்யும் வருடாந்திரத் திட்டங்கள் பலராலும் விரும்பப்படுகின்றன. அதில் வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் சிறப்பான பிளான்களை தெரிந்துக் கொள்ளுங்கள்
Cheap Monthly Prepaid Plans: ஜியோ, வோடோஃபோன் - ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் போர்ட்ஃபோலியோவில் 200 ரூபாய்க்கு கீழ் இருக்கும் ரீசார்ஜ் திட்டங்களை இங்கு காணலாம்.
BSNL Diwali Offer: மற்ற எந்த நிறுவனங்களும் வழங்காத ஒரு அதிரடி டேட்டா திட்டத்தை பிஎஸ்என்எல் வழங்குகிறது. தீபாவளியை முன்னிட்டு அதில் கூடுதல் டேட்டாவையும் வழங்குகிறது. அதுகுறித்து இங்கு காணலாம்.
Vodafone Idea Free Data Benefits: வோடஃபோன் ஐடியா நிறுவனம் இந்த நான்கு ரீசார்ஜ் திட்டங்களில் 5 GB டேட்டாவை இலவசமாக வழங்குவது மட்டுமின்றி, டேட்டா ரோல்ஓவர், நைட் அன்லிமிடேட் டேட்டா ஆகிய பம்பர் பலனை அளிக்கிறது.
Vi நிறுவனம் அறிவித்திருக்கும் புதிய ரீச்சார்ஜ் பிளான், ஏர்டெல்-ஜியோவுக்கு செம ஷாக்கை கொடுத்திருக்கிறது. அன்லிமிட்டெட் இணையம், இலவச ஹாட்ஸ்டார் உள்ளிட்ட சலுகைகள் எல்லாம் உள்ளன
Vodafone Idea: Vi ஆனது 365 நாட்கள் வரை செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது, இது வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற இணைப்பு மற்றும் வசதியை உறுதி செய்கிறது.
வோடபோன், ஐடியாவில் இருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கு போர்ட் செய்யக்கூடிய வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் வழக்கமான இடைவெளியில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது.
ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிக டேட்டா நன்மைகளை வழங்கும் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.