விராட் கோலிக்கு மட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடம் இருந்து எல்லை கடந்த அன்பு கிடைத்துக் கொண்டே இருக்கிறது. 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை முதல் ஆசிய கோப்பை வரை பாகிஸ்தான் - இந்தியா மோதிய போட்டிகளின்போது இதனை பார்க்க முடிந்தது.
Incredible Scores Of Male Cricketers And Teams: எந்த நாட்டின் கிரிக்கெட் அணியில் ஓடிஐ போட்டிகளில் 10000 ரன்கள் எடுத்த சாதனையாளர்கள் அதிகமாக உள்ளனர் தெரியுமா?
India Playing 11 vs SL: அதிரடியான IND vs PAK மோதலுக்கு பிறகு, 15 மணி நேரத்திற்குள் இந்தியா இலங்கையை எதிர்கொள்கிறது, காயங்களைத் தவிர்க்க முக்கிய வீரர்கள் ஓய்வெடுக்க வாய்ப்புள்ளது.
King Kohli 13000 ODI Runs: விராட் கோலி புத்திசாலித்தனமான கிரிக்கெட்டர் என்று பெயர் வாங்கியவர். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் (ODI) கிரிக்கெட் உலகில் அழியாத முத்திரையை பதித்துள்ளார் "கிங் கோஹ்லி".
IND vs PAK: ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு 357 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இன்று 25.5 ஓவர்கள் வீசப்பட்டதில் இந்திய பேட்டர்கள் 209 ரன்களை எடுத்துள்ளனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி இரண்டு முறையும் தவறாகவே டிஆர்எஸ் எடுத்தது. விக்கெட் கீப்பிங் செய்த முகமது ரிஸ்வான் தான் இதற்கு காரணம்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் போட்டியில் விராட் கோலி சதமடிக்கும்பட்சத்தில் சச்சின் சாதனையுடன் சேர்த்து இரு சாதனைகளுக்கு சொந்தக்காரராக மாறுவார்.
IND vs PAK Asia Cup 2023: இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. விராட் கோலி (8)* மற்றும் KL ராகுல் (17)* கிரீஸில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
Asia Cup Nail Biting Matches: 2023 ஆசிய கோப்பையின் சூப்பர் 4 லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாசா மைதானத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது
Asia Cup 2023, IND vs PAK: ரோஹித், விராட், கில், கேஎல் ராகுல் போன்ற வலது கை பேட்டர்கள் ஷாகின் பந்துவீச்சுக்கு திணறி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்த பலவீனத்தை போக்க என்ன வழி என்பதை இங்கு காணலாம்.
Indian Cricketers With Highest Rating: ஐசிசி ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் பலர் முன்னேறியிருக்கின்றனர். அதில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் புதிய உச்சத்தை தொட்டு அசத்தியிருக்கிறார்.
இந்திய அணியின் நட்சத்திர பேஸ்ட்மேன் விராட் கோலி சமீபத்தில் நல்ல பார்மில் உள்ளார். அவர் இந்தியாவிற்காக உலக கோப்பையை வெல்வார் என்று ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.
முகமது ஷமிக்கு விராட்கோலி தான் லாலா என பட்டப்பெயர் வைத்தாராம். இதனை கூறிய ஷமி, இதற்கு முன் யாரும் என்னை பட்டப்பெயர் வைத்து அழைத்ததில்லை என தெரிவித்துள்ளார்.
IND vs NEP: நேபாள அணிக்கு எதிரான போட்டியில் ஆசிஃப் சேக்கின் கேட்ச்சை ஒற்றை கையால் பிடித்ததன் மூலம், விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளார். அதுகுறித்து இதில் காணலாம்.
Asia Cup 2023, IND vs NEP: நேபாள அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஐந்து ஓவர்களுக்குள்ளாகவே மூன்று எளிய கேட்ச்களை தவறவிட்டது ரசிகர்களை மட்டுமின்றி கிரிக்கெட் வல்லுநர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
Asia Cup 2023: ரோஹித் சர்மாவை போல்டாக்கிய அஃப்ரிடியின் அந்த அச்சுறுத்தும் பந்தை கண்ட உடன், விராட் கோலி கொடுத்த ரியாக்சன் தான் தற்போது வைரலாகி வருகிறது.
IND vs PAK: ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலியும், இந்தியாவுக்கு எதிராக பாபர் அசாமும் எப்படி செயல்பட்டுள்ளனர் என்பது குறித்து இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.