மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தன்னால் முடிந்த உதவியைச் செய்ததால், மற்றவர்கள் உதவி செய்யவில்லை எனக் கூறும் தகுதி தனக்கு இல்லை என்று சின்னத்திரை நடிகரான KPY பாலா தெரிவித்துள்ளார்.
Google Trending Video Of Teenagers Enquiry: வெளிநாட்டுக் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டதால் வாழ்க்கையை தொலைத்த டீன் ஏஜ் இளைஞர்கள்! கையில் விலங்குடன் விசாரணை மன்றத்தில் சிறுவர்கள் வைரல் வீடியோ
Viral baby shower: ஐந்து குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் அப்பாவாக திட்டம்! டிக்டாக் பிரபலத்தின் விநோதமான வளைகாப்பு நிகழ்ச்சி சமூக ஊடகங்களை மட்டுமல்ல, உலகையே அதிர வைத்தது
VJ Archana Dancing With Maya Poornima: பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் அர்ச்சனா, தனது சக போட்டியாளர்களுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
Vadakalai Thenkalai Attack Viral Video: பல ஆண்டுகளாக வாய் சண்டை தள்ளுமுள்ளோடு முடிவடையும் வடகலை தென்கலை பிரச்னை தற்போது கைகலப்பாக மாறி அடிதடி, கொலை மிரட்டல் அளவுக்கு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று தொடக்கம். மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு கார், சிறந்த மாட்டுக்கான பரிசு ஒரு கார் என இரண்டு கார்கள் வழங்கப்பட உள்ளன.
Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் போட்டியாளரான மாயாவையும் கமலையும் வைத்து பல வகையான மீம்ஸ் பரவி வருவதை அடுத்து, இவர்களை பொது வெளியில் இரண்டு பிரபலங்கள் ஓபனாக கலாய்த்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Hair Freeze Video: சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாகி பலரையும் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. மைனஸ் 30 டிகிரி குளிரில் இப்படி செய்யலாமா என்று பலரும் விமர்சிக்கும் வைரல் வீடியோ....
Unhygienic Cake Making Video Viral : கேக் தயாரிக்கும் தொழிற்சாலையின் சுகாதாரமற்ற நிலையைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. எப்படி கேக் தயாரிக்கக்கூடாது என்பதற்கான உதாரணமாக இந்த வீடியோவைச் சொல்லலாம்
கேரளா மாநிலம் இடுக்கி திண்டுக்கல் - கொட்டாரக்கரை தேசிய சாலையில் உள்ள மலையில் இருந்து விழுந்து உருண்ட பாறைகள் - நூலிழையில் தப்பிய வாகனங்கள் - பெரும் விபத்து தவிர்ப்பு - பதப்பதைக்கவைக்கும் சிசிடிவி காட்சி!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.