Singer Suchitra : இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள், கடந்த ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், அதற்கான காரணம் குறித்து சுசித்ரா தனது நேர்காணலில் கூறியிருக்கிறார்.
Vijay Antony Interview: நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் இறந்த சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியதை அடுத்து, அவர் தனது அடுத்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
Vijay Antony Daughter Suicide Reason: பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள், சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார், இதற்கான காரணம் குறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.
“மரணம் கொடுமையானது. அதிலும் அகால மரணங்கள் மிகக் கொடுமையானது” என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை, 12ம் வகுப்பு படித்து வந்தவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை என முதற்கட்ட தகவல் ஆழ்வார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.