Viduthalai Part 2 Released On OTT : விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருந்த விடுதலை பாகம் 2 திரைப்படம் இன்று பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. அது எந்த தளம் தெரியுமா?
Viduthalai Part 2 OTT Release : வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விடுதலை 2 திரைப்படம் தியேட்டர்களில் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை, எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்?
Viduthalai Part 2 Box Office Collection : வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் 2 திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் பெற்றுள்ளது எனபதை இங்கு பார்ப்போம்.
Viduthalai Part 2 Controversy : விடுதலை 2 திரைப்படம், சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு டைலாக் விஜய்யை தாக்கி எழுதப்பட்டிருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
Soori Talks About Viduthalai Part 2 Movie : விடுதலை - 2 இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது திருச்சியில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள நடிகர் சூரி அந்த திரைப்படம் வெளியானதை முன்னிட்டு திருச்சியில் உள்ள திரையரங்கிற்கு வருகை தந்தார்.
Viduthalai Part 2 First Look Poster: வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளியான படம் விடுதலை. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் லேட்டஸ்ட் அப்டேட் சற்று முன் வெளியாகியுள்ளது.
Viduthalai Part 2 First Look: வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டான விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை வெளியாகியுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள விடுதலை படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்ற உலகம் முழுவதும் பல கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
Viduthalai Movie Success Meet: விடுதலை படத்தின் பின்னணி இசைக்கு குறைந்த நேரத்தையே இளையராஜாவுக்கு வழங்கியதாகவும், படத்தில் ஆயிரம் குறைகள் உள்ளதாகவும் இயக்குநர் வெற்றிமாறன், அப்படத்தின் வெற்றிவிழாவில் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.