அடக்குமுறைக்கு அஞ்சி ஒடுங்கி, விளையாட்டை ரசிக்கப்போறியா என்று சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகுறித்து நடிகர் ஜி.வி.பிரகாஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தெற்கு பாக்கிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் இரண்டு சரக்குக் கப்பல்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளன காட்சியின் வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!
சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற நடிகர் சிம்புவை பற்றி நல்ல விஷயங்களைச் சொல்பவர்களைத் தாண்டி குறை கூறுபவர்கள் தான் அதிகம். நடிகர் சிம்பு எப்போதும் தன் மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாக கூறிவிடுவார். அதனாலேயே அவர் நிறைய பிரச்சனைகளை சந்தித்தார் என்றே கூறலாம்.
பிரியா பிரகாஷ் வர்யரின் கண்ணடிப்பு வீடியோ போல் நேஹா கக்கார் புதிய வீடியோ-விற்கு பதில் கூறிய ரொஷான் அப்துல் ராஹூஃப்-பின் பதில் வீடியோ இணையதளத்தில் வைரளாகி வருகிறது.
சமூக ஆர்வலர் ஒருவரது வீட்டினில் அத்துமீறி நுழைந்த மலைப்பாம்பு ஒன்றினை லாவகமாக பிடிக்கும் அந்த ஆர்வலரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.