347 கோடி ரூபாய் செலவில், அரியலூர் தெற்கு கிராமத்தில் மொத்தம் 7 347 கோடி செலவில் கட்டப்படவிருக்கும் இந்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 150 எம்பிபிஎஸ் இடங்கள் இருக்கும் என்று அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவிக்கிறது.
கொரோனா முழு அடைப்பு காலத்தில் வீடியோ அழைப்பு பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வீடியோ கான்பரன்சிங் நுட்பத்தில் காலடி எடுத்து வைக்க ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்துள்ளது.
கூகிள் தனது வீடியோ அழைப்பு சேவையை பயனர்களுக்கு எளிதாக அணுகக்கூடிய சமீபத்திய பயன்பாடாக பெயர் பெற்றுள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை தனது வீடியோ கான்பரன்சிங் பயன்பாட்டை (Google Meet) அனைத்து பயனர்களுக்கும் இலவசமாக வழங்குவதாக அறிவித்தது.
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், திருக்கோவிலூரில் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலகக் கட்டடம் மற்றும் கீழ்பென்னாத்தூரில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.