Viral Video: இணையத்தில் பகிரப்படும் வீடியோக்களில் விலங்குகள் தொடர்பான வீடியோக்களை இணையவாசிகள் விரும்பி பார்க்கிறார்கள். அதுவும் நாய், பூனை, சிங்கம், புலி, குரங்கு, பாம்பு போன்ற விலங்குகளுக்கு மவுசு சற்று அதிகமாகவே உள்ளது. குறிப்பாக குரங்குகளின் வீடியோகளுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
நாயின் நன்றியுணர்ச்சி அனைவருக்கும் தெரிந்ததாக இருந்தாலும், நண்பராக நினைப்பவர்களுக்கு ஆறுதல் கொடுக்க எப்படியெல்லாம் நடந்துக் கொள்ள வேண்டும் என கற்றுக் கொடுக்கும் நாயை பார்த்ததுண்டா?
Viral Video: நடன வீடியோக்களுக்கு இணையத்தில் ஒரு தனி மவுசு உள்ளது. பலர் தங்களது அற்புதமான நடனங்களை இணையத்தில் போஸ்ட் செய்வது உண்டு. சிலர் பிறர் ஆடும் நடனத்தை ரெகார்ட் செய்து பகிர்கிறார்கள்.
கிளி மிகவும் புத்திசாலி பறவைகளில் ஒன்றாகும். கிளிகளும் மனிதர்களுடன் பேசும் திறன் கொண்டவை. அப்படி ஒரு கிளி தன்னை வளர்க்கும் நபருடன் அரட்டை அடிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
Viral Video: குழந்தைகள் எந்த வித கபடும் சூதும் இல்லாத நல்ல உள்ளங்களை கொண்டவர்கள். இவர்கள் ஒரு வேலையை செய்யும் முன் எதை பற்றியும் கவலைப்படுவதில்லை. மனம் எதை நினைக்கிறதோ அதை செய்து முடிக்கிறார்கள். சமூக ஊடகங்களில் குழந்தைகள், சிறுவர், சிறுமிகளின் பல வீடியோக்கள் தினம் தினம் பகிரப்படுகின்றன. இவை நம் உள்ளங்களை கவரும் வண்ணம் இருக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.