அம்மாடி... என்ன வாய்.... அரட்டை அடிக்கும் கிளி!

கிளி மிகவும் புத்திசாலி பறவைகளில் ஒன்றாகும். கிளிகளும் மனிதர்களுடன் பேசும் திறன் கொண்டவை. அப்படி ஒரு கிளி தன்னை வளர்க்கும் நபருடன் அரட்டை அடிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Trending News