பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ள நிலையில் இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுப்பதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மரண ஓலத்தின் எதிரொலியாக வேலூர் மலைகளில் கள்ளச்சாராய பேரல்களை போலீசார் தேடிப்பிடித்து அழித்து வருகின்றனர். போலீசார் சாராய பேரல்களை அழிக்க அழிக்க அதனை காய்ச்சும் கும்பலும் சலிக்காமல் தொடர்ந்து சாராயத்தை காய்ச்சி வருகின்றனர். வேலூரில் நடப்பது என்ன?
கள்ளச்சாராயத்தால் ஒரு ஊரே சுடுகாடாக மாறியுள்ளது. கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரத்தில் ஆம்புலன்ஸ்களின் சத்தமும், குடும்பத்தினரை இழந்து உறவினர்கள் அழும் மரண ஓலமும் தான் கடந்த இரண்டு நாட்களாக கேட்டுக்கொண்டிருக்கிறது.
தூத்துக்குடியில் இனிகோ நகர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 24 கோடி ரூபாய் மதிப்புள்ள 8 கிலோ எடை கொண்ட மெத் எனப்படும் மெத்தபேட்டமைன் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது பிரபல சைவ உணவகமான அன்னபூர்ணா உணவகம் இந்நிலையில் இன்று மதியம் இந்த உணவகத்தில் திருப்பூரை சேர்ந்த எல் ஐ.சி குழுவினர் சுமார் 20க்கும் மேற்பட்டோர் உணவருந்தினர். அப்போது, அவர்களுக்கு ஒரு அதிர்ச்சிகரமான அனுபவம் ஏற்பட்டது.
அரியலூரில் பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை தண்ணீர் பேரலில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. குழந்தையை கொன்றது யார்? குழந்தையை கொல்ல என்ன காரணம்?
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உதவி செய்வது போல் நடித்து முதியோர்களின் ஏடிஎம் கார்டு மூலம் நூதன முறையில் பணம் திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன?
இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களில் கப்பலில் வேலை என கூறி, போலி நியமன ஆணைகளை வழங்கி தூத்துக்குடி வாலிபரிடம் ரூ.75,000 பணம் மோசடி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.