Senior Citizen Free Travel Facility: ஹரியானா மாநில அரசு தற்போது ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்தவகையில் இனி பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பாதி விலையில் டிக்கெட் எடுத்தால் போதும்.
Senior Citizen Ticket Fare: மாநில அரசு (State Government) ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பாதி விலையில் டிக்கெட் எடுத்தால் போதும். ஏனெனில் டிக்கெட் கட்டணத்தை மாநில அரசு குறைத்துள்ளது.
Free Travel Facility For Senior Citizen: தற்போது மாநில அரசிடம் இருந்து மற்றொரு நல்ல செய்தி வந்துள்ளது. அதன்படி பயண டிக்கெட் கட்டணத்தை மாநில அரசு குறைத்துள்ளது. இனி, பயணத்தின் போது பாதி கட்டணத்தை மட்டுமே செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு இதுபோன்ற வசதி இந்திய ரயில்வேயால் கொண்டுவரப்பட்டுள்ளது, இது அவர்களின் டிக்கெட் முன்பதிவு வேலையை எளிதாக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.