Sudha Murthy Shares Relationship Tips : தற்போதைய காலக்கட்டத்தில் திருமணம் ஆன சில வருடங்களிலேயே விவாகரத்து வரை சென்று விடுகிறது. இதையடுத்து சுதா மூர்த்தி நல்ல இல்லற வாழ்க்கைக்கு சில டிப்ஸ்களை கொடுக்கிறார்.
Lifestyle Tips: வீட்டில் இருக்கும் பெண்களும் சரி, வேலைக்குச் செல்லும் பெண்களும் சரி கணவன்மார்களுக்கு தெரியாமல் இந்த விஷயங்களை செய்வதன் மூலம் குடும்பங்களுக்கு நன்மை உண்டாகும் என இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவர் சுதா மூர்த்தி, இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் மற்றும் 17 பேர் புதிய பாடத்திட்டத்தின்படி பாடப்புத்தகங்களைத் திருத்துவதற்காக NCERT ஆல் அமைக்கப்பட்ட புதிய குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.