Reason For Pushpa 2 The Rule Movie Success : அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் படம், புஷ்பா 2. இந்த படம், இந்த ஆண்டின் இமாலைய வெற்றிப்படங்களுள் ஒன்றாக இருக்கிறது. இப்படத்தின் இந்த வெற்றிக்கு என்ன காரணம் தெரியுமா?
பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் 40 கலை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இதற்கான காரணம் குறித்து பிரபல இயக்குனர் ஒருவர் பேசியிருக்கிறார்.
கிராஃபிக்ஸ் இந்தியா மற்றும் ஆர்கா மீடியாவொர்க்ஸ் தயாரிப்பில், S.S. ராஜமௌலி மற்றும் ஷரத் தேவராஜன் வழங்கும் பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்' 17 மே, 2024 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக ஒளிபரப்பப்படும்.
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடித்த ‘ஆர்ஆர்ஆர்’ படம் குறித்து பிரேசில் அதிபர் சிலாகித்துள்ளார். இதற்கு இயக்குநர் ராஜமவுலி நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
SS Rajamouli: இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டத்தின் உச்சமாக கருதப்பட்ட பாகுபலி படத்திற்கு தெலுங்கு பேசும் மாநிலங்களில் வந்த விமர்சனங்கள் தன்னை மிகவும் கவலைக்கொள்ள செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடித்த பிரம்மாஸ்திரம் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் குறித்த தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. அதன்படி இந்த படங்களின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
ராஜமெளலி இயக்கத்தில் உருவான ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. பான் இந்தியா இயக்குநரான ராஜமெளலி இன்று உலகே உற்றுநோக்கும் இயக்குநராக மாறியுள்ளார். அவர் குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பை தற்போது காணலாம்.
Oscars 2023: ஒவ்வொருவரும் ஆர்ஆர்ஆர் படக்குழுவை பாராட்டி வரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு ஆர்ஆர்ஆர் குழுவிற்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
SS Rajamouli Recommends Aadukalam Movie: அனைவரும் பார்க்க வேண்டிய ஐந்து இந்திய படங்களை பரிந்துரைக்கும்படி சர்வதேச ஊடகம் கேட்டதற்கு, தனுஷின் ஆடுகளம் படத்தையும் ராஜமௌலி கூறியுள்ளார்.
RRR Movie Japan box office collection: ஜப்பானில் 100 நாள் ஓடி சாதனை படைத்திருக்கும் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம், ரஜியின் முத்து படத்தின் கலெக்ஷனையும் அங்கு முறியடித்துள்ளது.
RRR படத்தில் இடம் பெற்ற நாட்டு கூத்து பாடல் சர்வதேச விருதான கோல்டன் குளோப் விருதை பெற்றது. சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு கூத்து பாடலுக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சக்கை போடு போட்ட எஸ்.எஸ்.ராஜமௌலியின் RRR தற்போது உலக அளவிலும் வெற்றி பெற்று வருகிறது. அமெரிக்காவைத் தொடர்ந்து, இப்போது ஜப்பானிலும் RRR படம், அக்டோபர் 21 அன்று வெளியாகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.