கோல்டன் குளோப் விருது வாங்கிய பிறகு கிராவாணி யாரை சந்தித்தார் தெரியுமா?

கோல்டன் குளோப் விருது வென்ற கீராவாணி, முதலில் உலக பிரபலமான இயக்குநரை சந்தித்து நெகிழ்ந்துள்ளார்.

 

1 /5

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் மெகா ஹிட் அடித்தது.  

2 /5

உலகளவில் வசூலில் கவனத்தை ஈர்த்த இந்த படம் பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளது  

3 /5

இப்போது, உலக பிரபலமான கோல்டன் குளோப் விருதும் இந்தப் படத்துக்கு கிடைத்துள்ளது  

4 /5

நாட்டு நாட்டு பாடலுக்காக இந்த விருது கிடைத்தது. இதனால் மகிழ்ச்சியடைந்தார் கீராவாணி  

5 /5

விருது வாங்கிய கையோடு உலக பிரபலமான இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.