Reshma Pasupuleti Lost 12 Kgs In 9 Months : சின்னத்திரை உலகில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ரேஷ்மா பசுபுலெட்டி. இவர், கடந்த 9 மாதங்களில் சுமார் 12 கிலோ வரை எடை குறைந்திருக்கிறாராம்.
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத்திற்கு எதிரான வழக்கில் திருவள்ளூர் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி ரேவதி தீர்ப்பு வழங்கினார்.
Sruthi Shanmuga Priya : பிரபல சீரியல் நடிகை ஷன்முக பிரியா, தனது இறந்து போன கணவரை நினைத்து அவ்வப்போது சில போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு அட்வைஸ் செய்திருக்கின்றனர்.
Akshaya Kandamuthan : தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான நாயகியாக வலம் வந்த ஒருவர், தற்போது வெள்ளித்திரையில் நாயகியாக மாறியிருக்கிறார். அவர் யார் தெரியுமா?
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு எப்போதும் மக்களிடம் வரவேற்பு உள்ளது. குறிப்பாக அதில் நடிக்கும் நடிகைகளின் அந்தஸ்து கூடுகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tamil Serial Actress: சின்னத்திரை நடிகைகள் சிலர், தாங்கள் கர்பமாக இருந்த நேரத்திலும் தங்களது கதாப்பாத்தித்திற்கு தேவையான காட்சிகளை நடித்து காெடுத்திருக்கின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா..?
சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் இருந்து சென்னைக்கு மாற்றக் கோரி, அவரது தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
Saravana Vickram quits Pandian Stores: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து சரவணன் விலக போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
தொடர்ந்து நான்கு சீரியல்களை விஜய் டிவி நிறுவனம் நிறுத்த இருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
Tamil Serial Actress Arrest: சீரியல் நடிகை ஒருவர், தனது கணவரை கொலை செய்ய தனது ஆண் நண்பருடன் திட்டம் தீட்டியதாக கணவர் கொடுத்த புகாரின் பேரில் நடிகையும், அவரது நண்பரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
’மூன்று முடிச்சு’ சீரியல் மூலமாக ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான பிரபலமான இந்தி சீரியல் நடிகை வைஷாலி தாக்கர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.