Gold loan: நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் எளிய மக்களின் அவசரகால பணத் தேவைகளை பூர்த்தி செய்ய நகைக் கடன்கள் கை கொடுக்கும் ஆபத்பாந்தவன்களாக இருக்கின்றன என்றால் மிகையில்லை. இன்றும் பலர் அவசர தேவைகளுக்கு நகைக் கடன்களையே அதிகம் நம்பி இருக்கின்றனர்.
Gold Loan Tips: கடினமான காலங்களில் நகைக்கடன் சிறந்த வகையில் கைக் கொடுக்கும். தங்கம் என்பது அலங்காரத்திற்கான ஒரு ஆபரணம் மட்டுமல்ல, நிச்சயமற்ற தன்மையின்போது அவசர தேவைக்கு உதவும் மிக முக்கியமான நிதி ஆதாரங்களில் ஒன்று.
Gold Loan Tips: அவசர பணத் தேவைகளை பூர்த்தி செய்ய நகைக் கடன்கள், கை கொடுக்கும் ஆபத்பாந்தவன்களாக இருக்கின்றன. எளிய மக்கள் தங்களின் அவசர தேவைகளுக்கு நகைக் கடன்களையே அதிகம் நம்பி இருக்கின்றனர்.
அவசர பணத் தேவைகளை பூர்த்தி செய்ய நகைக் கடன்கள், கை கொடுக்கும் ஆபத்பாந்தவன்களாக இருக்கின்றன. எளிய மக்கள் தங்களின் அவசர தேவைகளுக்கு நகைக் கடன்களையே அதிகம் நம்பி இருக்கின்றனர்.
SBI-யின் இந்த தங்கக் கடன் சலுகை வர்த்தகர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. ஆகையால் இதன் பெயர் SME Gold Loan என வைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் கீழ், 1 லட்சம் முதல் 50 லட்சம் வரை கடன் பெறலாம்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வர்த்தகர்களுக்கு தங்கக் கடன்களை மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கி வருகிறது. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த தங்கக் கடன் மிக எளிதாகக் கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.