தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பிரபல யூ-ட்யூபர் சவுக்கு சங்கர் குறித்து தேனி கர்ணன் நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியை இதில் காணலாம்.
Savukku Shankar Confession: தனது தவறை உணர்ந்துவிட்டதாகவும், பெண் போலீசார் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன், அது தவறுதான் எனவும் சவுக்கு சங்கர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் அழைத்து வரப்பட்ட போது 50க்கும் மேற்பட்ட பெண்கள் சமூகத்தில் உள்ள பெண்களை அவதூறாக பேசி வரும் சவுக்குசங்கர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.
முத்துராமலிங்கத் தேவர் குறித்து, இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக, சவுக்கு சங்கர் மீது கோவை போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Savukku Shankar Custody Extended: பிரபல யூ-ட்யூபர் சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவலை வரும் மே 28ஆம் தேதி நீட்டித்து கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக எப்பொழுது ஆட்சிக்கு வந்தாலும் சினிமா சினிமா சுயமாக இயங்காது, சினிமா மட்டும் இல்லாமல் எந்த வியாபாரமும் நிம்மதியாக சுதந்திரமாகவும் இயங்காது என நடிகை விந்தியா குற்றச்சாட்டு .
தமிழக போலீஸாரால் கைது செய்யப்பட்ட தனது கணவரை உயிருடன் மீட்டுத் தர வேண்டும் என்று திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் பெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி ஜேன் ஆஸ்டின் கோரிக்கை விடுத்துள்ளார்.
Savukku Shankar : கோவையில் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்ட சவுக்கு சங்கர் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், கைகளை உடைத்தது கோவை சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் என்றும் கூறியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காவல்துறையினால் கைது செய்யப்பட்ட எனது கணவரை உயிருடன் மீட்டுத் தாருங்கள் என திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி பேட்டி அளித்துள்ளார்.
Gondaas Case On Savukku Shankar: பல வழக்குகளின்கீழ் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல யூ-ட்யூபரான சவுக்கு சங்கர் மீது தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.
மூன்று வழக்குகளில் சவுக்கு சங்கரை கைது செய்து இருந்த சென்னை சைபர் கிரைம் போலீசார் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர் படுத்தினர். சவுக்கு சங்கர் வழக்கின் அப்டேட் என்ன என்பதை காணலாம்.
மூன்று வழக்குகளில் சவுக்கு சங்கரை கைது செய்து இருந்த சென்னை சைபர் கிரைம் போலீசார் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தினர்
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறையில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து வந்த போலீஸார் ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை முடித்துவிட்டு மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
Savukku Shankar : கோவை சிறையில் இருக்கும் சவுக்கு சவுக்கு சங்கர் உடலில் காயங்கள் இருப்பதாகவும், அவருக்கு இதுவரை எக்ஸ்ரே எடுக்கவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்.
Savukku Shankar Latest Update: நீதிமன்ற உத்தரவை அடுத்து சவுக்கு சங்கர் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அதன்பிறகு சவுக்கு சங்கர் ஆதரவாளர் அவரை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
Savukku Shankar Health Updates : சவுக்கு சங்கர் உயிருக்கு கோவை மத்திய சிறையில் ஆபத்து இருப்பதாக சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். காவலர்கள் அவரை கடுமையாக தாக்கியிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.