யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Savukku Sankar New Ganja Case: சவுக்கு சங்கரின் காரில் இருந்து அரை கிலோ கஞ்சா எடுத்துள்ளதாக பழனிசெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Nivetha Pethuraj Issue: தன்னை குறித்து அவதூறான கருத்துகள் அடங்கிய வீடியோ பரப்பப்பட்டு வருவதற்கு, நடிகை நிவேதா பெத்துராஜ் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
Penalty For Savukku Shankar: அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறாக ட்வீட் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், இடைக்காலத் தடை உத்தரவை மீறியதாக சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
Seeman Against DMK: அரசின் குற்றங்குறைகளை விமர்சிக்கும் எளிய மக்களை, அரசியல் எதிரியாகக் கருதி அடக்குமுறையை ஏவுவதா என சவுக்கு சங்கரின் தொடர்புடைய ட்விட்டர் பக்கத்தின் அட்மின் கைதுக்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.