Shani Rajyog Effect In Zodiac Sign: ஜனவரி 17, 2023 அன்று, சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறப் போகிறார். கும்பம் சனியின் சொந்த ராசியாகும். சனிப்பெயர்ச்சியுடன் சனியின் ராஜயோகமும் உருவாகும்.
Saturn Transit 2023: ஜனவரி 17, 2023 அன்று சனி பெயர்ச்சி கும்பத்தில் நடக்க உள்ளது. இந்த சனி பெயர்ச்சி ஷஷ ராஜயோகத்தை உருவாக்கும், இது சிலருக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். மேலும் இதனால் மூன்று ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், பண வரவும் உண்டாகும். அந்த ராசிக்காரர்கள் யார் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Sani Peyarchi 2023: இந்த மாதம் 17 ஆம் தேதி நடக்கவுள்ள சனி பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு அதிகப்படியான பிரச்சனைகள் உருவாகும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
Saturn Transit 2023: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் அதன் குறிப்பிட்ட காலத்தில் தனது ராசியை மாற்றுகிறது. அதேபோல் சனியும் ஜனவரி 17 ஆம் தேதி பெயர்ச்சியாக உள்ளார். கும்பத்தில் ராசி மாற்றம் 30 வருடங்களுக்கு பிறகு நிகழ்கிறது. இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
Saturn transit 2023: ஜோதிடக் கணக்கீடுகளின்படி, ஜனவரி 17 ஆம் தேதி செவ்வாய்கிழமை, சனி கிரகம் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குள் இடப்பெயர்ச்சியாக உள்ளார். சனியின் ராசி மாற்றம் சில ராசிகளுக்கு சிறப்பாக அமையப் போகிறது. ஆனால் ,மறுபுறம் சில ராசிக்காரர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். சனிப் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Shani Rashi Parivartan 2023: புத்தாண்டு அனைவருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. புத்தாண்டின் தொடக்கத்தில், சனி பகவான் ஜனவரி 17, 2023 அன்று கும்ப ராசியில் பெயரச்சியாகுகிறார். இரவு 8:02க்கு இந்த பெயர்ச்சி நடக்க உள்ளது. இதனால் எந்த ராசிக்கு சனி பகவான் சாதகமான பலனை தருவார் என்பதை தெரிந்து கொள்வோம்.
Saturn Transit in January: புத்தாண்டு துவங்கிய உடனேயே சனி பகவான் பெயர்ச்சியாகிறார். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் தரும் சனிபகவானின் ராசி மாற்றத்தால் புத்தாண்டில் ஷஷ மஹாபுருஷ யோகம் உருவாகப் போகிறது.
2023-ம் ஆண்டு சனிபகவான் தனது ராசியை மாற்றப் போகிறார். அதன்படி ஜனவரி 17, 2023 அன்று சனி தனது ராசியை மாற்றி கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையயுள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில ராசிக்காரர்களுக்கு சனியின் தாக்கம் குறையும். இந்த பெயர்ச்சி, சிலருக்கு நிம்மதியை தரும். எனவே இந்த சனிப்பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் என்று தெரிந்து கொள்வோம்.
Saturn Transit 2023: ஜனவரி 17, 2023 அன்று, சனி பெயர்ச்சி கும்ப ராசியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்க போகிறது. கும்ப ராசியில் சனியின் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு பெரும் பலன்களைத் தரும், வேலையிலும் சனி பகவான் சாதகமான பலனை தருவார் என்பதை தெரிந்து கொள்வோம்.
Shani Rajyog Effect In Zodiac Sign: சனி ராஜயோகம் எப்படி உருவாகிறது? எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இதன் பலன் கிடைக்கும்? இந்த அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
பஞ்சாங்கத்தின்படி, 20 நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜனவரி 17, 2023 அன்று, 30 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி பகவான் தனது ராசியான கும்பத்தில் இடப்பெயர்ச்சி அடைவார். இதனால் சில ராசிக்காரர்களின் காட்டில் அதிர்ஷ்ட மழை பொழியும். அந்த ராசிக்காரர்கள் யார் என்பதை இப்போது பார்ப்போம்.
Sani Peyarchi 2023: ஜனவரி மாதம் நடக்கவுள்ள சனிப்பெயர்ச்சிக்கு பிறகு, ஏழரை நாட்டு சனியிலிருந்து நிவாரணம் பெற்று பல வித நல்ல பலன்களை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Know major planetary changes in 2023: 2023 ஆண்டில் நடக்க உள்ள கிரகங்களின் சஞ்சாரத்தால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் சில கஷ்டங்கள் ஏற்படும். மேலும் எந்த ராசிக்கு அதிர்ஷடத்தை தரும் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
கடந்த ஜூலை 12 சனி பகவான் மகர ராசியில் ஆட்சி பெற்று தற்போது 2023 ஜனவரி 17 ஆம் தேதி வரை அங்கு தங்கியிருப்பார். இதன் பின் தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையும், இதனால் சில ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகளை பெறுவார்கள். சனிபகவானால் யாருக்கெல்லாம் 2023ஆம் ஆண்டு சந்தோஷம் பிறக்கப்போகிறது..சங்கடங்கள் நீங்கப்போகிறது என்று பார்க்கலாம்.
Saturn Transit in January 2023: சில ராசிகளுக்கு சனிப்பெயர்ச்சியால் பல மிக நல்ல பலன்கள் கிடைக்கவுள்ளன. அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Saturn Transit: சனி 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்ப ராசியில் பிரவேசிக்க உள்ளார். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி சாதகமாக அமையப் போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
Saturn Transit in 2023: சனி பகவான் நமது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதிதேவன் ஆவார். நல்ல செயல்களைச் செய்பவர்கள் சுப பலன்களையும், தீய செயல்களைச் செய்பவர்கள் அசுப பலன்களையும் பெறுகிறார்கள். சனி பகவானின் அசுப பலன்களிலிருந்து தப்பிக்க, நாம் பல வித பரிகாரங்களை செய்கிறோம். பிரச்சனைகளை கொடுப்பதில் மட்டுமல்ல நல்ல பலன்களை அள்ளிகொடுப்பதிலும் சனி பகவானுக்கு ஈடு இணை இல்லை.
Saturn Transit in January 2023: நீதியின் கடவுளாக கருதப்படும் சனி பகவான் வரும் புத்தாண்டின் முதல் மாதத்தில் தனது ராசியை மாற்றவுள்ளார். சில காலங்களாக வக்ர நிலையில் இருந்த சனி, அக்டோபர் 23, 2022 அன்று வக்ர நிவர்த்தியாகி தனது இயல்பு நிலைக்கு மாறினார். தற்போது சனிபகவான் மகர ராசியில் சஞ்சரித்து வருகிறார். அடுத்த வருடம் அதாவது 2023-ல் சனியின் ராசி மாறும். இதுவரை சனி பகவானால் அனுகூலமற்ற சூழலில் சிக்கித் தவித்தவர்களுக்கு, சனிபகவானின் இந்த ராசி மாற்றம் சுப பலன்களை அளிக்கும்.
Saturn Transit in Aquarius: சில ராசிக்காரர்களுக்கு சனியின் இந்த மாற்றம் மிகப்பெரிய நல்ல யோகத்தை கொண்டு வரும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.