Russia-Ukraine war after Grain Deal: உக்ரைனுடனான தானிய ஒப்பந்தம் மேற்கொண்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது கவலைகளை அதிகரித்துள்ளது.
Ukraine and Russia Grain Deal: உக்ரைன் மீதான போருக்கு மத்தியில், தடை செய்யப்பட்ட தானிய ஏற்றுமதியை புதுப்பிக்கும் நோக்கில் உக்ரைனும் ரஷ்யாவும் இன்று தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரினால், உக்ரைனில் சேதங்கள் அதிகரித்துள்ளன. பிப்ரவரி 24 அன்று தொடங்கிய படையெடுப்பு இன்றுவரை தொடரும் நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரில் 200 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடி, இந்தியர்களை வெளியேற்றுவதற்கு உதவியதற்கு நன்றி தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.