கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து, பலர் work from home அதாவது வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளைச் செய்யத் தொடங்கியுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், தினமும் அதிகமான தரவு தேவைப்படுகிறது. பணியின் போது தரவு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, வழக்கமாக செய்யும் அழைப்புகள், கோப்புகளை அனுப்புதல், வீடியோ கான்ஃபெரன்சிங், மின்னஞ்சல் அனுப்புதல் என அனைத்து வேலைகளுக்கும் அதிக தரவு தேவை.
அரசாங்க தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க புதிய சலுகைகளை கொண்டு வருகிறது. ஆண்டின் முதல் மாதத்தில், வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி வருகிறது. BSNL இனி தினசரி 5 ஜிபி தரவை உங்களுக்கு வழங்குகிறது. திட்டம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள் ...
Airtel இன் ஆண்டு ரீசார்ஜ் திட்டமான ரூ .2698 உடன் OTT இலவசம். இந்த ரீசார்ஜ் மூலம், Disney+ Hotstar VIP Membership முழு Subscription இலவசமாக வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்நிறுவனம் மலிவு திட்டங்கள், பிரபலமான திட்டங்கள், ஆல் இன் ஒன் திட்டங்கள் என பல பிரிவுகளைக் கொண்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ குளோபல் ஐ.எஸ்.டி பேக் (Global ISD Pack) திட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த ஒரு திட்டத்தை அனைத்து நாடுகளிலும் இருக்கும் வாடிக்கையாளர்கள் பயனபடுத்த முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.