பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆர்பிஎஃப்) பெண் காவலர் ஒருவர், ஓடும் ரயிலின் அடியில் சிக்கிய பயணியை காப்பாற்றிய வீடியோ வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ சென்னை எழும்பூர் ஸ்டேஷனுடையது.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இழுத்துச் செல்லப்பட்ட பயணியை துணிச்சலுடன் காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை காவலரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளிநாட்டில் இருந்து வரும் தனது தாயை வரவேற்க ஒருவர் விமான நிலையத்துக்குச் செல்கிறார். ஆனால் அவருக்கு அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
ஓடும் ரயிலில் இருந்து ஒரு பெண் திடீரென குதித்து விடுகிறார். குதித்த பெண் உயிர் பிழைத்தாரா? மேற்கு வங்கத்தின் ஒரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் நடந்த பதபதவைக்கும் சம்பவம்.
மங்களூருவுக்குச் செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த சென்னயைச் சேர்ந்த ஒரு பெண்ணை ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) குழு வெள்ளிக்கிழமை அதிகாலை காவலில் எடுத்தது.
ஒரே நபரின் பெயரில் 563 ஐ.ஆர்.சி.டி.சி அக்கவுண்ட் மற்றும் 3000 வங்கிக் கணக்கு உள்ளதால், பயங்கரவாத அமைப்புக்கு நிதி உதவி அளிக்க ஏற்பாடுகள் என சந்தேகிக்கப்படுகிறது.
இரயில்வே பாதுகாப்பு படையின்(ஆர்.பி.எஃப்) 19,952 காலி இடங்களுக்காண விண்ணப்பங்கள் வரவேர்க்கப் படுவதாக இரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
தகுதி அளவுகோல் - மெட்ரிக் பாஸ் மற்றும் வயது 18-25 வயதுடையவர்களாக இருத்தல் வேண்டும்.
ஆர்வமுள்ள நபர்கள் அக்டோபர் 14, 2017 க்குள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ரூ .5,200 - 20,200 சம்பளம் வழங்கப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.