நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து மேலும் 40 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்களின் எண்ணிக்கை 141-ஆக அதிகரித்துள்ளது.
MPs Suspended: மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாக முன்னர் 5 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 10 எம்பி.க்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதன் 22-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தினர்.
BJP MPs Resign: சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 10 பாஜக எம்.பி.க்கள் ராஜினாமா செய்தன்ர். இதில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 5 பேர், 3 பேர், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 3 பேர், சத்தீஸ்கரில் 2 பேர் அடங்குவார்கள்.
33 சதவீதம் மகளிர் இடஒதுக்கீட்டு சட்டத்தால் முஸ்லிம் பெண்களுக்கு பலன் இல்லை என்பதால், அந்த மசோதாவை எதிர்த்து ஓட்டு போட்டதாக அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
Women's Reservation Bill: பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவான ‘நாரி சக்தி வந்தான் ஆதினியம்’மசோதாவுக்கு ஆதரவாக 454 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் கிடைத்தன.
Women Reservation Bill: புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டத்தொடரின் முதல் நாளில், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், பல ஆண்டுகளாக எதிர்பார்ப்பில் இருந்த ‘நாரி சக்தி வந்தன் விதேயக்’ என்ற பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் சிறப்புக் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியுள்ள நிலையில், இந்த கூட்டத்தொடரில், இன்று பழைய நாடாளுமன்றத்திற்கு விடை கொடுக்கப்பட்டு, நாளை முதல் புதிய நாளுமன்றத்தில் கூட்டம் நடைபெறும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.