Virat Kohli, Gautam Gambhir : கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், விராட் கோலியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
Gautam Gambhir : ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி இன்னும் 6 மாதங்கள் மட்டுமே விளையாட வேண்டும் என இந்திய அணிக்கு புதிதாக பொறுப்பேற்க இருக்கும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் டைம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
KL Rahul: 2022 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா மண்ணில் சுற்றுப் பயணம் செய்த கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்தது. ஆனால் இப்போது வெற்றியுடன் ஒருநாள் தொடரை தொடங்கியுள்ளது.
India vs South Africa: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்தியா vs நியூசிலாந்து உலகக் கோப்பை 2023 இன் முதல் அரையிறுதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. ரன் மழை பொழியக் கூடிய மைதானத்தில் டாஸ் ஜெயித்தால் இரு அணி கேப்டன்களும் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
Not Out Players In ODI: இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடிய மூன்று வீரர்களும் ஒருமுறை கூட அவுட்டாகவில்லை. அவர்கள் யார் என்று இதில் தெரிந்துகொள்ளுங்கள்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்தூர் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 400 ரன்களை நோக்கி விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில், இரு அணிகளும் இதற்கு முன்பு எத்தனை முறை 400 ரன்கள் அடித்திருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
ஒருநாள் போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்காக நீண்ட நாட்கள் விளையாட வேண்டும் என்றால் ஆறாவது இடத்தில் களமிறங்க வேண்டும் என வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
ODI World Cup Unforgettable Moments: 2023ஆ ஆண்டிற்கான ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்க இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன, மதிப்புமிக்க போட்டியை வெல்வதற்காக கடைசி பந்து வரை போராட அணிகள் தயாராக உள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலி கேப்டனாக இருந்தபோது புறக்கணிக்கப்பட்ட 3 வீரர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வோம். சிறப்பாக விளையாடியபோதும் அவர்களுக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
வெள்ளிக்கிழமை (ஜூன் 17) ஆம்ஸ்டெல்வீனில் உள்ள விஆர்ஏ கிரிக்கெட் மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக கள்ம் இறங்கிய இங்கிலாந்து பேட்டர்கள் அதிரடி காட்டினார்கள். ஒருநாள் போட்டியில் 498 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி உலக சாதனை படைத்தது.
ஜோஸ் பட்லர், டேவிட் மலான் மற்றும் பிலிப் ஸ்லாட் ஆகியோர் தலா ஒரு சதம் அடித்தனர், இங்கிலாந்து ஒருநாள் வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்து தங்களின் சொந்த சாதனையை முறியடித்தது.
டச்சுக்கு எதிராக 50 ஓவர்களில் 498/4 என்ற அபாரமான ஸ்கோரை எடுத்த இங்கிலாந்து வெறும் 2 ரன்களில் 500 ரன்களை தவறவிட்டது. ODI வரலாற்றில் அதிக ரன்களை
இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே ராஞ்சியில் நடைப்பெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம், ரோகித் ஷர்மா புதியதொரு மைல்கல்லை எட்டியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிவரும் நிலையில் போட்டிக்கு இடையில் பாகிஸ்தான் அணி தலைவர் சர்ப்ரஸ் அகமது கொட்டாவி விட்ட விவகாரம் இணையத்தில் வைரலாகி வருகின்றது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.