இன்று நடிகர் வசந்த ரவி தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது நடிப்பில் உருவாகியுள்ள பொன் ஒன்று கண்டேன் படம் தற்போது ஜியோ சினிமாவில் வெளியாகி உள்ளது.
Anirudh Porsche Car Worth: ஜெயிலர் படத்தின் கொண்டாட்டத்தை முன்னிட்டு அனிருத்திற்கு கலாநிதி மாறன் வழங்கிய போர்ஷே காரின் விலை குறித்த விவரத்தை இங்கு காணலாம்.
Jailer Audio Launch: "நான் பயப்படுவது இரண்டே பேருக்குதான். ஒன்று அந்த பரம்பொருள் கடவுளுக்கு, மற்றொன்று நல்லவர்களுக்கு.. மற்றபடி யாருக்கும் பயப்படுவதில்லை" ரஜினி அதிரடி பேச்சு
Jailer Audio Launch: ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு இணையத்தில் 1000 இலவச பாஸ்கள் 15 நொடிகளில் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 10 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேதி நெருங்கி வருவதால், தயாரிப்பாளர்கள் படத்தை தணிக்கை செய்துள்ளனர்.
Jailer Audio Launch Free Pass: ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வரும் ஜூலை 28ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதில் நேரில் பங்கேற்க ரசிகர்களுக்கு 1000 இலவச பாஸ்கள் வழங்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.