பாதியிலேயே நின்ற ஜெயிலர்! கடுப்பான ரசிகர்கள்!

சென்னையிலுள்ள பிரபல திரையரங்கில் ஜெயிலர் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும்போது, படம் பாதியிலேயே நின்றதால் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Trending News