Music Concert Video Viral: இசையைக் கேட்டால் மனதில் இனிமை பொங்கும். அதிலும், ரசித்து ருசித்து, பிறரும் ரசிக்கும்படி கொடுக்க முடியும் என்பதை காட்டும் ஒரு வீடியோ, இணையத்தில் டிரெண்டிங் ஆகிறது.
இன்னும் சற்று நேரத்தில் மூழ்கவே மூழ்காது என்ற தம்பட்டம் அடித்த அந்த பிரம்மாண்டமான ‘டைட்டானிக்’ கப்பல் மூழ்கப் போகிறது. உயிர் பிழைப்பதற்காக மக்கள் அங்குமிங்கும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் ஆறேழு இசைக்கலைஞர்கள் கப்பலின் ஓரமாக வயலின் வாசித்துக் கொண்டிருப்பார்கள்.
தமிழ் சினிமாவின் இசை என்னும் நாடிக்கு உயிர் கொடுத்தவர்களில் முக்கியமானவர் இசைஞானி இளையராஜா.
ஜூன் 2-ம் தேதி 1943-ம் ஆண்டு தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் என்ற இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ராசய்யா. அப்பா ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். மனைவி ஜீவா. இவருக்கு மூன்று பிள்ளைகள் கார்த்திகேயன், யுவன் ஷங்கர் ராஜா, மற்றும் பவதாரிணி.
இவர் 1961-ம் வருடம் முதல், 1968-ம் ஆண்டு வரை சகோதர்களான பாவலர் வரதராஜன், பாஸ்கரன் மற்றும் கங்கை அமரன் ஆகியோருடன் ஊர் ஊராக சென்று நாடகம் நடத்தி வந்தார்கள்.
வீர சிவாஜி சினிமாவில் சொப்பன சுந்தரி நான்தானே என்ற பாடலைப் பாடிய வைக்கம் விஜயலட்சுமி 67 பாடல்களை இடைவிடாது இசைத்து உலக சாதனை படைத்துள்ளார்.
கேரளாவை சேர்ந்தவர் விஜயலட்சுமி பிறவியிலேயே பார்வையற்றவர். இவர் தமிழ், மலையாளம் சினிமாக்களில் பல பாடல்களை பாடியுள்ளார்.
பார்வை திறனற்ற மாற்று திறனாளியானக இருந்தாலும் இறைவனால் அளிக்கப்பட்ட அதீத திறமையால் பாடகி வைக்கம் விஜயலட்சுமி பல சாதனைகள் படைத்து வருகின்றார்.
இந்த வகையில் நேற்று கொச்சியில் நடந்த இசை நிகழ்ச்சியில், வீணையில் பாடலை இசைத்த வைக்கம் விஜயலட்சுமி, 67 பாடல்களை இடைவிடாது தொடர்ந்து 5 மணி நேரம் இசைத்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.