National News Updates: மியூஸியம் ஒன்றில் இருந்து ரூ.15 கோடி மதிப்பிலான தங்கக் காசுகள், கலைப் பொருள்களை தூம்-2 பட பாணியில் பக்காவாக திட்டமிட்டு திருடிய ஒருவர், கடைசியில் சிக்கியது எப்படி என்பதை இதில் காணலாம்.
இங்கிலாந்தின் முதல் LGBTQ+ அருங்காட்சியகமான Queer Britain, இந்த வாரம் லண்டனில் திறக்கப்பட்டுள்ளது. சமூகத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை பரந்த பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்வதாக உறுதியளித்தது.
புகைப்படங்கள், கலைப்படைப்புகள் மற்றும் ஆடைகளை இணைத்து ஒரு பெரிய கண்காட்சி விரைவில் நடத்தப்படும்.
செல்ஃபிக்கு ஏற்ற இடம். ஸ்வீடனின் 'யூசியம்', கலையே கலைஞராகும் கண்கொள்ளாக் காட்சி இது புதுயுகத்தின் வித்தியாசமான மியூசியம்... சுய இன்ப பழக்கம் உள்ளவர்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளவும் தனியறை உண்டாம்!
Museum of the Future in Dubai: உலகின் மிக அழகான கட்டிடமான மியூசியம் ஆஃப் தெ ஃப்யூச்சர் துபாயில் திறக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் அதன் தனித்துவமான வடிவமைப்பிற்காக உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது.
இந்த அருங்காட்சியகம் 23 பிப்ரவரி 2022 முதல் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. பார்க்கப் பார்க்க பரவசம் தரும் கட்டமைப்பும் வடிவமைப்பும் கண்களை விரியச் செய்கின்றன...
(Photos Courtesy: Social Media)
‘டாக்டர் கலாம் ஸ்மிருதி சர்வதேச அறிவியல் மற்றும் விண்வெளி அருங்காட்சியகம்’ இன்று (வியாழக்கிழமை) திறக்கப்படவுள்ளது.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், இந்தியாவின் விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் நினைவாக, கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் புதிய அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்துக்கு ‘டாக்டர் கலாம் ஸ்மிருதி சர்வதேச அறிவியல் மற்றும் விண்வெளி அருங்காட்சியகம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் இன்று (வியாழக்கிழமை) திறக்கப்படவுள்ளது.
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் இந்த அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.