இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி கிரிக்கெட் விளையாடுவதை இன்னும் சில மாதங்களில் காண முடியும் என்ற உற்சாகத்தில் இருக்கும் ரசிகர்கள் தற்போது மற்றொரு விஷயத்தால் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆம்!! தல தோனியின் சமீபத்திய தோற்றம்தான் அதற்கு காரணம்.
தோனி இந்திய அணியுடன் ஒரு சுற்றுப்பயணத்தில் செல்லவிருந்தபோது, சந்தோஷின் உடல்நிலை குறித்து அவருக்குத் தெரிய வந்தது. ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு சந்தோஷை அழைத்துச் செல்ல தோனி உடனடியாக ஒரு விமான ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தார். சந்தோஷின் உயிரைக் காப்பாற்ற முடிந்ததா?
கிரிக்கேட் வீரர் எம்.எஸ். தோனியின் சொத்து ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அவருக்கு ஒரு வழியில் அல்ல, பல வழிகளில் வருமானம வருகிறது. தோனிக்கு எங்கிருந்தெல்லாம் பணம் வருகிறது தெரியுமா?
விராட் கோலியும் தோனியும் இணைந்து பல ஆட்டங்களில் கலக்கியிருக்கிறார்கள். விராட்-தோனி இணை 2016 T20 அரையிறுதி போட்டிக்கான தகுதிச்சுற்றில் அபாரமாக ஆடி இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றியது
எம்.எஸ். தோனியின் தலைமையில் 2007 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது உண்மைதான். ஆனால், அந்த சாதனையை இந்திய அணி செய்ய யுவ்ராஜ் சிங், கவுதம் கம்பீர் போன்ற வீரர்கள் முக்கிய பங்காற்றி உள்ளார்கள்.
IPL ஹீரோவும், CSK அணி ரசிகர்களின் அபிமான வீரருமான சுரேஷ் ரெய்னா ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் வேட்டி கட்டிக்கொண்டு கலக்கும் பாணியைக் காண முடிகிறது.
மகேந்திர சிங் தோனியின் ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து பல ரசிகர்கள் பலவித விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இது தோனியின் சமீபத்திய புகைப்படமா என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், பவர் பிளேவின் ஒரு மிகச்சிறந்த பந்துவீச்சாளராகியுள்ளார். இந்த வெற்றிக்கான முழு காரணமும் எம்.எஸ்.தோனிதான் என்று அவர் கூறியுள்ளார்.
தோனி தனது காதலியுடன் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது. புகைப்படத்தில் தோனியுடன் இருக்கும் பெண் அவரது மறைந்த முன்னாள் காதலி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் IPL-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் சகாவான சுரேஷ் ரெய்னா, தோனியைப் பற்றிய ஒரு சுவாரசியமான விஷயத்தைக் கூறியுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆகியவற்றுக்கான 20 பேர் கொண்ட இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்ற பிறகு, குல்தீப் யாதவுக்கு இந்திய அணியில் விளையாட மிகக் குறைந்த வாய்ப்புகளே கிடைத்தன. IPL 2021-லும் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த வீடியோவில், கேப்டன் எம்.எஸ். தோனி (MS Dhoni) சென்னையை அடைந்து முகாமில் எவ்வாறு பயிற்சியைத் தொடங்கினார் என்பதை IPL 2021 இன் மறுபதிப்பு காட்டப்பட்டுள்ளது.
அரண்மனை போன்ற பங்களாவிலிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார் வரை பல விலை மதிப்புள்ள சொத்துகளுக்கு சொந்தக்காரர் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் தல தோனி முன்னாள் இந்திய அணியின் கேப்டன். இவரிடம் 50க்கும் மேற்பட்ட பைக்குகள் முதல் பல விலையுயர்ந்த கார்கள் என சிறந்த ஆடம்பர பொருட்களை தனது விருப்பம் போல் சேகரித்து வைத்துள்ளார் தோனி.
நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமன் டவுல் ஐபிஎல் 2021 இன் ஒரு பகுதியாக இருந்தார். ஐ.பி.எல் இன் வர்ணனைக் குழுவில் சைமன் இடம்பெற்றிருந்தார். ஐ.பி.எல் ஒத்திவைக்கப்பட்ட பின்னர், சைமன் தனது நாட்டுக்கு திரும்பியுள்ளார்.
IPL 2021-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அதிரடியாக விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் தோல்வியுற்ற போதும், அதன் பின்னர் நடந்த அனைத்து போட்டிகளிலும் CSK அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.