சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி, எம்.எஸ்.தோனி உள்ளிட்ட சில இந்திய கிரிக்கெட் வீரர்களின் கல்வித் தகுதி என்ன தெரியுமா?
இந்தியாவில் அனைவராலும் விரும்பப்படும் விளையாட்டு கிரிக்கெட். கிரிக்கெட் வீரர்களுக்கு ரசிகர்களோ ஏராளம். உலக அளவில் கிரிக்கெட்டில் சாதனை படைத்த வீரர்களில் பலர் இந்தியர்கள். இந்திய வீரர்கள் திறமைகள் நிறைந்தவர்கள் என்பது உலகம் முழுவதற்கும் தெரியும். இந்த நட்சத்திர வீரர்களின் கல்வித் தகுதிகள் என்ன? தெரிந்துக் கொள்வோம்…
Also Read | Virat on Dhoni: என்னை உடற்பயிற்சி சோதனையில் ஓடச் செய்வது போல் விரட்டியவர்
புகழ்பெற்ற முன்னாள் தொடக்க வீரர் மும்பையின் ஷர்தாஷ்ரம் வித்யமந்திரில் 12 ஆம் வகுப்பு வரை படித்தார்
இந்திய அணி கேப்டன் டெல்லியில் உள்ள விஷால் பாரதி பப்ளிக் பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரை படித்தார்.
முன்னாள் இந்திய கேப்டனும் தற்போதைய சிஎஸ்கே கேப்டனும் மும்பையில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றவர்.
இந்தியா அணியின் துணை கேப்டன் 12 ஆம் வகுப்பு வரை படித்தவர்.
"தாதா" என்று அன்பாக அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கொல்கத்தாவில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் வணிகவியல் பட்டம் பெற்றவர். பிறகு கெளரவ பி.எச்.டி. பட்டம் கொடுத்து சிறப்பிக்கப்பட்டார்
சென்னையில் உள்ள SSN பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர் அஸ்வின்