Speed 400 Or Classic 350?: ஸ்பீட் 400 மற்றும் கிளாசிக் 350 ஆகிய இரு மோட்டர்சைக்கிள்களையும் ஒப்பீடு செய்தால், எது வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும்?
Best Mileage Hero Bikes: ஹீரோ பைக் நிறுவனத்தின் சிறந்த சலுகைகள் மூலம் அதிக விலையில் விற்பனையாகும் பைக்கை வெறும் ஆயிரங்கள் செலுத்தி தவணை மூலம் புதிய இருசக்கர வாகனத்தை வாங்கலாம்.
Keeway K300 R: புதிய மோட்டர்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது கீவே நிறுவனம். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் மோட்டர்சைக்கிளின் சிறப்பம்சங்கள்...
தற்போது நிலவும் பணவீக்க காலத்தில், பைக் வாங்குவதற்கு அதிக தொகையை செலுத்த வேண்டியுள்ளது. சாதாரண பைக்குகளும் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், இந்த பட்ஜெட் உங்களுக்கு அதிகமாக இருந்தால், குறைந்த பட்ஜெட்டிலும் சிறந்த பைக்குகளை வாங்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 50-60 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டிலும் நல்ல பைக்குகளை சந்தையில் விற்பனை செய்யும் சில நிறுவனங்கள் உள்ளன. ஹோரோ, பஜாஜ், டிவிஎஸ் மற்றும் பிற நிறுவனங்களின் சில மாடல்கள் உங்களுக்கு ஏற்றவையாக இருக்கலாம். உங்கள் தேவைகளை நிறைவேற்றும் சக்தியும் இவற்றுக்கு உண்டு.
சுசுகி வி-ஸ்ட்ராம் 250: சுசுகி நிறுவனம் இந்தியாவில் 250சிசி பிரிவில் சுசுகி வி-ஸ்ட்ராம் 250 பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் செயல்திறன், ஸ்டைல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறப்பாக உள்ளது. இந்த பைக் ஒரு அபார சக்தி வாய்ந்த பைக்காகும். டெல்லியில் இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 2,11,600 ஆகும். இந்த பைக் KTM 250 Duke மற்றும் Honda CBR250R போன்ற பைக்குகளுக்கு போட்டியாக களத்தில் இறங்கும். இந்த மோட்டார்சைக்கிளை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
இரு சக்கர வாகனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீங்களும் இரு சக்கர வாகனம் வாங்க விரும்பினால், இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
புதிய பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜிஎஸ் அட்வென்ச்சர் என இரு மோட்டர்சைக்கிள்களை இந்தியாவில், பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா அறிமுகப்படுத்துகிறது. சாலையில் பயணிப்பதற்கு இனிய அனுபவத்தை தரும் இந்த சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக்குகள்…
தினசரி எண்ணிலடங்கா நிகழ்வுகளும், சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டிருந்தாலும், திட்டமிட்ட அல்லது எதிர்பாரா நிகழ்வுகளும், சம்பவங்களுமே வாழ்க்கையின் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. அவற்றில் சில உங்களுக்காக…
உலகின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான பெனெல்லி இந்தியா(Benelli India) தனது சமீபத்திய கிளாசிக் மோட்டார் சைக்கிள் பெனெல்லி இம்பீரியல் 400-ஐ (Benelli Imperiale 400) அறிமுகப்படுத்தியுள்ளது.
2000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக குர்கானின் மானேசரில் உள்ள ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா (HMSI) பிரைவேட் லிமிடெட் ஆலை ஞாயிற்றுக்கிழமை காலவரையின்றி நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.