Monkeypox Outbreak Is Global Health Emergency: குரங்கு அம்மை நோய்ப் பரவல் "உலகளாவிய சுகாதார அவசரநிலை"... 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் 14,000க்கும் அதிகமானவர்களுக்கு குரங்கம்மை நோய் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து WHO அறிவிப்பு...
உலக அளவில் குரங்கு அம்மை நோயால் இதுவரை 14 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆப்பிரிக்காவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளார்.
Monkeypox Precaution in Tamil Nadu: தமிழகத்தில் குரங்கம்மை நோய் தொடர்பான நடவடிக்கைகள் பற்றி மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்... தமிழகத்தில் குரங்கம்மை தொற்று கண்டறியும் பிரத்யேக ஆய்வகம் அமைக்கப்படும் என தகவல்
Monkeypox: குரங்கு அம்மை நோய் மெல்ல இந்தியாவிலும் நுழைந்துவிட்டது. இந்த நிலையில், இதன் முக்கிய அறிகுறிகள், எச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.
Monkeypox in India: கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் துபாய் நாட்டிலிருந்து திரும்பியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
Monkeypox in India: இந்தியாவில் முதல் குரங்கு காய்ச்சல் தொற்று பாதிப்பு கேரளாவில் பதிவாகியுள்ள நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
Singapore Monkeypox: சிங்கப்பூர் வாழ் தமிழர்களா நீங்கள்? உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. சிங்கப்பூரில் குரங்கம்மை பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், அந்த நோய் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்
குரங்கு அம்மை நோய் சில நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் கேரள மாநிலத்தில் தக்காளிக் காய்ச்சல் என்ற வைரஸ் தொற்று ஏற்பட்டது.
அதேபோல, க்ரப் டைபஸ் என்பது 'ஓரியன்டியா சுட்சுகாமுஷி' எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் நோயும் உலகில் பரவுகிறது இதுபோன்ற நோய்த்தொற்றுகளின் அபாங்களை தெரிந்துக் கொள்வோம்.
Monkeypox Symptoms: நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் (CDC) கூற்றுப்படி, குரங்கு அம்மை காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி மற்றும் சோர்வுடன் தொடங்குகிறது.
வரும் வாரங்களில் சிங்கப்பூரில் குரங்கு அம்மை காய்ச்சல் கண்டறியப்பட்டால் அது ஆச்சரியப்படுவதற்கில்லை என சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங்க் யே குங்க் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.