HDFC வங்கியில் நீங்கள் உங்களது சேமிப்பு கணக்கை வைத்திருந்தால், அதன் மொபைல் பயன்பாட்டின் மூலம் நீங்கள் பரிவர்த்தனை செய்தால், உங்களுக்கு ஒரு பெரிய செய்தி காத்திருக்கிறது.
காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு பெண்களிடையே ஏற்படுத்தும் விதமாக, கோவையிலுள்ள தனியார் வணிகவளாகத்தில் கோவை மாநகர காவல்துறை துறையினர் பெண்கள் மத்தியில் விரிவாக எடுத்துரைத்தனர்.
இருசக்கர வாகனங்களை வணிக ரீதியில் பயன்படுத்த தமிழக அரசு விதிமுறைகள் வகுக்கும் வரை, Rapido செயலியினை தொடர்ந்து செயல்பட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
IRCTC (இந்திய இரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம்) இணைய தளம் (irctc.co.in) ஆனது பராமரிப்பு பணி காரணமாக தற்காலிகமா முடக்கிவைக்கப்படும் என IRCTC அறிவித்துள்ளது!
BSNL நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலியான Wings என்னும் செயலியின் மூலம் இணைய வசதிகளை (Wifi, Mobile Data) கொண்டு பிற நெட்வொர்கள் எண்களுக்கு அழைப்புகளை ஏற்படுத்தலாம்...
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு கடந்த 10 வருடமாக நடந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
'V Shall' என்ற மொபைல் செயலி தொடங்கியிருப்பதற்கான காரணத்தை விஷால் வீடியோ வடிவில் விளக்கியுள்ளார்.
விஷால் தற்போது புதிதாக 'V Shall' என்ற மொபைல் செயலி ஒன்றை தொடங்கியிருக்கிறார்.
இச்செயலி தொடங்கியிருப்பதற்கான காரணம் குறித்து விஷால் வெளியிட்டுள்ள வீடியோ:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.