Indian Railways: ஏழை எளிய மக்களின் போக்குவரத்து ஆதாரமாக உள்ள இந்திய ரயில்வே, உலகின் மிகச் பெரிய ரயில்வே நெட்வொர்க்கில் ஒன்றாகும். ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுமார் 10,000 ஏசி அல்லாத பெட்டிகளை தயாரிக்கும் திட்டத்திற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
வந்தே பாரத் மற்றும் கதிமான் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை குறைக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் மற்றும் கதிமான் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அதிவேக ரயில்களின் வேகத்தைக் குறைக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
ரயில்வே ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விதிகள் மாற்றப்பட்டுள்ளன: தனிநபருக்கான IRCTC ஐடி மூலம் மற்றவர்களுக்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் நீங்கள் சிறை செல்ல நேரிடலாம்.
வந்தே பாரத் ரயில்: வளர்ந்து வரும் இந்தியாவின் சான்றாக விளங்கும் வந்தே பாரத் ரயிலின் வேகம், ஆண்டுகள் செல்லச் செல்ல வேகம் குறைந்து வருகிறது என கூறப்படுகிறது.
இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில்வே நெட்வொர்க் ஆகும். இந்நிலையில், ரயில் பயணிகளுக்கு அனைத்துக்கும் ஒரே இடத்தில் தீர்வை வழங்கும் வகையில் ஒரு விரிவான 'சூப்பர் செயலி'யை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது.
இந்திய ரயில்களில் புறப்பட்ட இடத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்குச் சுற்றுலா சென்று விட்டு மீண்டும் கிளம்பிய இடத்திற்கே வரும்படி பயணத்தைத் திட்டமிடும் பயணிகள் சர்க்குலர் ஜர்னி டிக்கெட் மூலம் குறைந்த கட்டணத்தில் டிக்கெட்டுகளை பெற்று பயணடையலாம்.
இந்திய ரயில்வே நமது பெருமைக்குரியது. இந்த இரயில்வே 66,687 கிமீ ஓடும் பாதையைக் கொண்டுள்ளது, இதன் காரணமாக இது உலகின் நான்காவது பெரிய ரயில் போக்குவரத்து நெட்வொர்க் என்று அழைக்கப்படுகிறது.
ரயிலுக்கான இன்ஜின் ஆயில்: எந்த பைக்கையும் நல்ல முறையில் இயக்க, அதில் ஒரு லிட்டர் எஞ்சின் ஆயிலை தவறாமல் போடுவது அவசியம். ஆனால் ரயிலின் பிரமாண்டமான என்ஜினை இயக்க எத்தனை லிட்டர் என்ஜின் ஆயிலை ஊற்ற வேண்டும் தெரியுமா?
அலுமினியம் துறையில் ஹிண்டால்கோ ஒரு மாபெரும் நிறுவனமாக இருக்கும் நிலையில், Texmeco நிறுவனம் சரக்கு ரயில்களை தயாரிப்பதில் 80 ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ளது.
இந்திய ரயில்களில் ஒருவர் கிளம்பிய இடத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்குச் சுற்றிவிட்டு மீண்டும் கிளம்பிய இடத்திற்கே வரும்படி பயணத்தைத் திட்டமிடும் பயணிகள் சர்க்குலர் ஜர்னி டிக்கெட் மூலம் குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம்.
ரயில்களில் கவாச் சிஸ்டம்: கவாச் சிஸ்டத்திற்கு ரயில்வே விரைவில் பெரிய டெண்டரை வெளியிட உள்ளது. இரயில்வே மற்றும் சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (DFCCIL) ஆகஸ்ட் மாத இறுதிக்குள் கவச அமைப்புக்கான பெரிய டெண்டரை வெளியிடத் தயாராகி வருகிறது. இது சுமார் 350 கோடி ரூபாய்க்கு டெண்டராக இருக்கும்.
உலக நாடுகள் புவி வெப்பமயமாதலை தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அந்த வகையில், இந்தியாவும் அதை நோக்கிய ஒரு முக்கிய முயற்சியாக விரைவில், சுற்று சூழலுக்கு உகந்த வகையில் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் நோக்கத்துடன் ஹைட்ரஜன் ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.
Indian Railway Tender Policy: ரயிலில் கிடைக்கும் வசதிகளிலும், சேவைகளிலும் நீங்கள் ரயில்வே பணியாளரின் அலட்சிய போக்கை பெரும்பாலானோர் அனுபவித்திருக்க வைத்திருக்க கூடும். இதனை தடுக்க ரயில்வே வாரியம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
ரயிலில் பயணம் செய்யாதவர்களை பார்ப்பது மிகவும் அரிது. தற்போது ரயில்களில் பல வசதிகள் வரத் தொடங்கியுள்ளன. ஆனால், 94 ஆண்டுகளுக்கு முன் இந்திய ரயில்கள் எப்படி இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.