Budh Ast Effect 2023: ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில கிரகங்கள் ஒவ்வொரு மாதமும் அஸ்தமித்து, உதயமாகிக்கொண்டே இருக்கும். ஏப்ரல் 23ஆம் தேதி புதன் கிரகம் மேஷ ராசியில் அஸ்தமிக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் புதன் அஸ்தமனம் செய்தவுடன் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் வேலை, வியாபாரத்தில் பிரச்சனைகள் ஏற்படும்.
Rahu Budh Yuti in Mesh 2023: புதன் கிரகம் இன்று மேஷ ராசியில் பிரவேசிக்கும் நிலையில், பல முக்கிய மாற்றங்களை கொண்டு வரும். இது 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக இருக்கும்.
Neechbhang Rajyogam Budh-Gochar: ஜோதிட ரீதியாக, புதன் மார்ச் 16 அன்று மீனத்தை கடந்தது. இந்த புதன் சஞ்சாரத்தின் மூலம் நீச்சபங்க ராஜயோகம் உருவாகியுள்ளது.
Mercury Transit 2023: இன்று காலை 10.47 மணிக்கு மீன ராசியில் புதன் பெயர்ச்சியாகியுள்ளார். ஏற்கனவே மீனத்தில் சூரியனும் குருவும் அமர்ந்திருப்பதால் புதனின் திரிகிரஹி யோகம் உருவாகி, சூரியன் மற்றும் புதன் சேர்க்கையுடன் புதாதித்ய யோகமும் உருவாகியுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், மீனத்தில் புதன் பெயர்ச்சி எந்த ராசிகளுக்கு சாதகமாக அமையும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Mercury Transit Remedies: மார்ச் 31ம் நாளன்று, புதன் பகவான், மீனத்தில் இருந்து பெயர்ச்சியாகி, மேஷ ராசியில் சஞ்சரிப்பார். புதனின் சஞ்சார மாற்றம் பலருக்கும் வெவ்வேறு விதமான பலன்களைத் தரும்
Budh Gochar 2023: அஸ்தமித்துள்ள புதன், மார்ச் 31 ஆம் தேதி மேஷ ராசியில் நுழைய உள்ளார். இதனால்,மிதுனம், கடகம், துலாம், தனுசு ஆகிய ராசிகளுக்கு சுப பலன்கள் ஏற்படும்
Bhudha Aditya Yogam & LUCKY Zodiacs: புதன் பிப்ரவரி 27, 2023 அன்று, கும்பத்தில் நுழைந்தார். கிரகங்களின் ராஜாவான சூரியன் ஏற்கனவே கும்ப ராசியில் இருக்கும் நிலையில், இதன் காரணமாக கும்ப ராசியில் சூரியன் - புதன் இணைவதால் புத-ஆதித்ய யோகம் உருவாகியுள்ளது.
Mercury Combust in Aquarius: கும்பத்தில் பிப்ரவரி 27ம் தேதியன்று பரிவர்த்தனையான புதன், அதற்கு அடுத்த நாளே, அதாவது 28ம் தேதியன்று பலவீனமாகிவிட்டார். அதாவது எரிப்பு நிலைக்கு சென்றுவிட்டார்.
Bhudha Aditya Yogam & LUCKY Zodiacs: புதன் பிப்ரவரி 27, 2023 அன்று, கும்பத்தில் நுழைந்தார். கிரகங்களின் ராஜாவான சூரியன் ஏற்கனவே கும்ப ராசியில் இருக்கும் நிலையில், இதன் காரணமாக கும்ப ராசியில் சூரியன் - புதன் இணைவதால் புத-ஆதித்ய யோகம் உருவாகியுள்ளது.
Mercury Transit 2023: செல்வம், வியாபாரம், புத்திசாலித்தனம் போன்றவற்றின் காரணியான புதன் தனது ராசியை மாற்றப் போகிறார். இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும், சிலருக்கு துன்பம் வரலாம்.
Rare astronomical event 2023 January 23: இன்று இரவு வானத்தில் அற்புதமான அரிய காட்சியைக் காணலாம், வெற்றுக் கண்களால் 3 கிரகங்களையும் இன்று பார்க்க முடியும், அதிலும் மூன்றையும் ஒன்றாக பார்க்கலாம்
Budh Margi 2023 January 18: கிரகங்களின் 'இளவரசன்' புதன் இன்று திசை மாறுகிறார், புதனின் சஞ்சார மாற்றம் யாருடைய வாழ்வில் எந்தவிதமான பலன்களை ஏற்படுத்தும்?
Budh Gochar 2023; புதன் பிப்ரவரி மாதம் மகர ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். அவரது ராசியில் ஏற்படும் இந்த மாற்றத்தால் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகும்.இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.