Mercury Retrograde Transit: இந்த ஆண்டு இன்னும் சில நாட்களில் முடியவிருக்கும் நிலையில், புதன் கிரகத்தின் இறுதி வக்ர பெயர்ச்சி 2022இன் இறுதி நாளில் நிகழவிருக்கிறது
Mercury Last transit 2022: இந்த ஆண்டின் கடைசி நாளில் நிகழும் புதன் கிரகத்தின் வக்ர பெயர்ச்சியால் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிந்துக் கொள்வோம். புத்தாண்டில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் புதனின் வக்ர சஞ்சாரத்தால் சிலருக்கு நன்மைகள் என்றால், சிலருக்கு நேரம் மோசமாகும்
Mercury And Mars Transit 2022: நவம்பர் 13ஆம் தேதி முதல் வக்ர கதியில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்ப உள்ள செவ்வாயும், அதே நாளில் வேறு ராசிக்கு சஞ்சரிக்கும் புதனும் 6 ராசிகளுக்கு தங்கள் அருட்கடாட்சத்தை பணமாய் அள்ளிக் கொடுக்கவிருக்கிறார்கள்...
புதன் வக்ர பெயர்ச்சி 2022: ஜோதிடத்தில், புதன் கிரகம் அனைத்து கிரகங்களுக்கும் இளவரசனாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் புதன் கிரகத்தின் நிலை ஒரு நபரின் ஆளுமை, பேச்சு, வணிகம் மற்றும் தொடர்புத் திறன் ஆகியவற்றை பாதிக்கிறது.
Budh Vakri on September 10: புதன் கிரகத்தின் பிற்போக்கு பயணத்தின் விளைவு பலருக்கு பாதகமாக இருக்கும். பிற்போக்காக நகரும் புதனின் தாக்கத்தின்காரணமாக, சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
புதன் வக்ர பெயர்ச்சி 2022: ஜோதிடத்தில், புதன் கிரகம் அனைத்து கிரகங்களுக்கும் இளவரசனாக கருதப்படும் நிலையில், செப்டம்பர் 10 ஆம் தேதி கன்னி ராசியில் புதன் வக்ர நிலையில் பெயர்ச்சி ஆகப்போகிறார்.
புதன் வக்ர பெயர்ச்சி 2022: ஜோதிடத்தில், புதன் கிரகம் அனைத்து கிரகங்களுக்கும் இளவரசனாக கருதப்படும் நிலையில், செப்டம்பர் 10 ஆம் தேதி கன்னி ராசியில் புதன் வக்ர நிலையில் பெயர்ச்சி ஆகிறது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகமும் ராசி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசியிலும் தென்படும். அதேபோல் புதன் கிரகம் ஞானம் மற்றும் பேச்சின் கடவுள் என்று அறியப்படுகிறார். யாருடைய ஜாதகத்தில் புதன் உச்சம் பெற்றுள்ளாரோ அவர்கள் அதீத பலனை அடைவார்கள். அதுமட்டுமில்லாமல் வாழ்க்கையில் நிறைய வெற்றிகளைப் பெறுவார்கள். புதன் அசுப பலன்களை கொடுக்க ஆரம்பித்தால், அந்த நபரின் முன்னேற்றம் நின்றுவிடும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதன் ராசியை மாறுகின்றது. எனவே புதன் சஞ்சாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ஜோதிடத்தின் படி, 21 ஆகஸ்ட் 2022 தேதி மிகவும் முக்கியமான நாளாகும். இந்த நாளில் புதன் தனது ராசியை மாற்றப் போகிறார். இந்த நாளில் புதன் கன்னி ராசியில் நுழைவார். இந்த நேரத்தில் புதன் சிம்ம ராசியில் அமர்ந்துள்ளார். ஜோதிடத்தில் புதனுக்கு தனி இடம் உண்டு. புதன் கிரகம் புத்திசாலித்தனம், தர்க்கம், உரையாடல், கணிதம், மற்றும் நட்பு ஆகியவற்றிற்கு காரணமான கிரகம் என்று கூறப்படுகிறது. புதன் ராசி மாறுவதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சூரியனை போல் பிரகாசிக்கும், மேலும் இவர்களுக்கு பணவரவும் லாபமும் உண்டாகும்.
ஆகஸ்ட் 21 முதல் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
Horoscope August 2022: ஆகஸ்ட் 1 அன்று ஞானம், செல்வம், தர்க்கம், வியாபாரம் ஆகியவற்றின் அதிபதியான புதன் தனது ராசிமாறப்போகிறது. ஆகஸ்ட் மாதத்தின் பெயர்ச்சி 4 ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். அதேபோல் ஆகஸ்ட் மாதத்தில் இவர்கள் பெரும் வெற்றியையும் செல்வத்தையும் பெறுவார்கள். புதன் தற்போது கடக ராசியில் இருப்பதால் ஆகஸ்ட் 1, 2022 அன்று சிம்ம ராசியில் நுழைகிறார். சிம்ம ராசியில் புதன் சஞ்சாரம் செய்வது 4 ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும்.
Budh Rashi Parivartan 2022: ஆகஸ்ட் 1ம் தேதி புதன் ராசியை மாற்றப் போகிறார். இந்த ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிகளுக்கு செல்வம் பெருகும் என்பதை பார்ப்போம்.
Mercury Sun transit 2022 july : ஜூலை 7-ம் தேதி சூரியனும் புதனும் மிதுன ராசியில் ஒன்றாக இணைகின்றனர். இந்த ராசி மாற்றத்தால் பல ராசிக்காரர்களுக்கு நல்ல யோகங்கள் உருவாகும்.
Mercury Retrograde 2022: புதன் ரிஷப ராசியில் பெயர்ச்சியாக போகிறார். எனவே ரிஷப ராசியில் புதன் சஞ்சரிப்பதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.
மே 10 முதல் ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணிக்க ஆரம்பிப்பார். தற்போது ஏற்படவுள்ள புதனின் பிற்போக்கு இயக்கத்தால், எந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறப்போகிறது என இந்த பதிவில் காணலாம்.
ஜோதிடத்தின் படி, வணிகம் மற்றும் புத்திசாலித்தனத்தின் காரணியான புதன் கிரகம் மார்ச் 18 அன்று அஸ்தமித்தது. இப்போது மார்ச் 24-ம் தேதி ராசி மாற்றங்கள் நடக்க உள்ளன. இந்த புதன் மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு லாபத் தொகை வந்தடையும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.