இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் மிகவும் உகந்தது

Horoscope August 2022: ஆகஸ்ட் 1 அன்று ஞானம், செல்வம், தர்க்கம், வியாபாரம் ஆகியவற்றின் அதிபதியான புதன் தனது ராசிமாறப்போகிறது. ஆகஸ்ட் மாதத்தின் பெயர்ச்சி 4 ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். அதேபோல் ஆகஸ்ட் மாதத்தில் இவர்கள் பெரும் வெற்றியையும் செல்வத்தையும் பெறுவார்கள். புதன் தற்போது கடக ராசியில் இருப்பதால் ஆகஸ்ட் 1, 2022 அன்று சிம்ம ராசியில் நுழைகிறார். சிம்ம ராசியில் புதன் சஞ்சாரம் செய்வது 4 ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும்.

1 /4

ரிஷபம் - புதனின் ராசி மாற்றத்தால் தொழிலில் ரிஷப ராசிக்காரர்கள் பயனடைவார்கள். அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு, பதவி உயர்வு கிடைக்கலாம். வருமானம் அதிகரிக்கும். பயணம் செல்ல முடியும். வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்.

2 /4

சிம்மம் - தன்னம்பிக்கை அதிகரிக்கும். மன அமைதியை அனுபவிப்பீர்கள். பணம் சம்பாதிப்பதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும், பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.

3 /4

கன்னி - குடும்பத்தில் சமய நிகழ்வும் நடக்கலாம். நீங்கள் புதிய வேலை அல்லது கல்விக்காக பயணம் மேற்கொள்ளலாம். தொழிலில் மாற்றம் ஏற்படலாம். இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். 

4 /4

விருச்சிகம் - தன்னம்பிக்கை அதிகரிக்கும். மரியாதை அதிகரிக்கும். தொழிலில் ஆதாயம் உண்டாகும். வியாபாரிகளின் வேலையில் உயர்வு இருக்கும். அதிகாரிகளின் ஒத்துழைப்பால் பணிகள் எளிதாகும். சமய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்.