மருத்துவப் படிப்பில் சேருவதற்கு எழுதப்படும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு மாணவர்களுக்கு சமமான ஒரு மேடையை வழங்கவில்லை என்றும், அரசு பள்ளி மாணவர்கள் இதில் அதிக சிரமத்தை எதிர்கொள்கிறார்கள் என்றும் தமிழகத்தில் ஓரு சாரார் இடையே வலுவான கருத்து உள்ளது.
இந்த ஆண்டு மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை பரிசீலிக்குமாறு தமிழக அரசு மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது.
இது பற்றி தனது கருத்துக்களை முன்வைத்து, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஜூலை 8 ஆம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.