கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, சென்னையை பின்பற்றி ஊரடங்கை நீட்டிக்க மதுரையும் முடிவு செய்தது. தீவிர சோதனைகளும் ஸ்க்ரீனிங் பரிசோதனைகளும் செய்யப்பட்டன.
கடந்த மாதம் ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 36 வயது சுகாதார ஊழியர் ஒருவர், தென் தமிழகத்தின் முதல் பிளாஸ்மா நன்கொடையாளராக அறியப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் எவ்வளவு மது விற்பனை ஆனது. மண்டல வாரியமாக தெரிந்துக்கொள்ளலாம். அதேபோல இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை, கோயம்புத்தூர், சேலம் மற்றும் மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அமல் செய்யபட்டுள்ள முழுமையான ஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட அத்தியாவசிய சேவைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்க்கும் முயற்சியாக, சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் கடைகளுக்கு விதிவிலக்கு இல்லாமல் முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் 160 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற கொடிய கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்க முழு தேசமும் ஊரடங்கு முறையில் உள்ளது. பல பிரபலங்கள் சமூக ஊடகங்களில் தொற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் நடிகர்-இயக்குனர் சசிகுமார் சனிக்கிழமை முழு நாளையும் சாலைகளில் கழித்தார்.
தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 12-ஆக அதிகரித்துள்ளது.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாட அதிமுக அரசுக்கு என்ன தகுதி இருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் பெரிய அளவில் முகமூடி தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால், மதுரையிலிருந்து சீனாவிற்கு அதிக அளவில் முகமூடிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.