Infrastructure Development: குறைந்தபட்ச சுற்றுச்சூழல் சீர்கேடு, அதிகபட்ச தேசிய பாதுகாப்பு, அதிகபட்ச நலன் என்ற மந்திரத்துடன் முன்னேற வேண்டிய நேரம் வந்துவிட்டது: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து
The Line of Actual Control And Infrastructure: இந்தியாவில் பாதியும், திபெத்தில் மீதியுமாக 134 கிலோமீட்டர் நீளமும், 5 கிலோமீட்டர் அகலமும் கொண்ட பாங்காங் ஏரியின் அருகே துரிதமாகிறது இரு நாடுகளின் கட்டுமானப் பணிகள்! காரணம் என்ன?
இந்தியா-சீனா எல்லையில் 1962 பிறகு முதல்முறையாக சூழ்நிலைகள் மிகவும் மாறியுள்ளன. 1962 முதல் இதுபோன்ற நிலைமை உருவாகவில்லை. கடந்த 40 ஆண்டுகளில் நடக்காத சம்பவங்கள் அரங்கேறி வருகிறது
கால்வன் பள்ளத்தாக்கு மோதலை அடுத்து, சீனா இப்போது தனது படைகளை LAC அருகில் உள்ள டெப்சாங்கில் சீனா தனது நிலையை வலுப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய இராணுவ துருப்புக்களுடன் நேருக்கு நேர் நடந்த வன்முறையில் சீன இராணுவத்தின் குறைந்தது 40-45 பேர் கொல்லப்பட்டதாக ஆதாரங்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) கூறியுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.