30 வயதுக்கு மேல் திருமணம் (Late Marriage) செய்துகொள்ளும் பழக்கம் சமீப ஆண்டுகளில் அதிகரித்துவிட்டது எனலாம். இது சமீப ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரிப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்து இங்கு காணலாம்.
Late Marriage Pros And Cons : பலர், காலதாமதமாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பர். இதற்கு காரணம் என்ன? இதில் இருக்கும் நல்லது கெட்டது என்ன? இங்கு பார்ப்போம்.
திருமணங்கள் சொர்க்கத்தில் செய்யப்படுகின்றன என்று கூறப்படுவது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால் இன்றைய காலகட்டத்தில் சரியான நேரத்தில் திருமணம் செய்து வைப்பது சவாலாக மாறி வருகிறது. இதன் காரணமாக ஆண் மற்றும் பெண்களின் திருமண வயது அதிகரித்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.