முன்னதாக, மம்தா பானர்ஜி தலைமையிலான அரசாங்கம் குறைந்தது ஐந்து கொரோனா வைரஸ் ‘ஹாட்ஸ்பாட்’ மாநிலங்களிலிருந்து ரயில்களையும் விமானங்களையும் அனுப்புவதை நிறுத்துமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.
அடி வயிற்றில் ஏற்பட்ட வலியின் காரணமாக கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு ஆண்களுக்கு இருக்கும் விதைப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
ஆம்பன் சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்க மேற்கு வங்க அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் கொல்கத்தா நகராட்சி நிர்வாகத்திற்கு உதவ இராணுவம் (5 Army columns) தயாராக இருக்கிறது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்கத்தில் ஆம்பன் சூறாவளி பாதிப்புக்குள்ளான பகுதிகளை முதல்வர் மம்தா பானர்ஜியுடன் வான்வழி ஆய்வு செய்து பின்னர் பசிர்ஹாட்டில் தரையிறங்கினார்.
கொரோனா பீதிக்கு மத்தியில் மாநிலத்தில் மஞ்சள் டாக்சிகள் திங்கள்கிழமை முதல் நகர வீதிகளில் 30 சதவீத கட்டண உயர்வுடன் திரும்பி வர வாய்ப்புள்ளது என்று வங்காள டாக்ஸி சங்கத்தின் (BTA) செயலாளர் பிமல் குஹா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு பகுதியாக நடைபெற இருக்கும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு என்னை அழைக்காமல், ஹைதராபாத்தை அவமதிக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார் என AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ‘இரவு 9 மணி -9 நிமிட’ நிகழ்வின் போது பட்டாசு வெடித்ததற்காக, கொல்கத்தா காவல்துறையினர் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 98 பேரை கைது செய்துள்ளனர்.
இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையிலான அடுத்த இரண்டு போட்டிகளும் மைதானத்தில் மக்கள் கூட்டம் இல்லாமல் நடைபெற வாய்ப்பு அதிகம் உள்ளது எனத் தெரிகிறது
வரவிருக்கும் நகராட்சி தேர்தல்கள் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களை கருத்தில் கொண்டு, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி திங்கள்கிழமை (மார்ச் 1) 'பங்களர் கோர்போ மம்தா' (வங்காளத்தின் பெருமை மம்தா) என்ற வெகுஜன திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.