US Car Theft: தற்போது கவலைக்கொள்ளும் அளவிற்கு அமெரிக்காவில் கார் திருட்டு அதிகரித்துள்ளது. இதன் அதிர்ச்சி பின்னணியை அறிந்தால் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
2023 Kia Seltos Facelift Launch: இந்திய கார் சந்தையில், இது ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹாரியர், ஃபோக்ஸ்வேகன் டைகன் மற்றும் ஸ்கோடா குஷாக் மற்றும் எம்ஜி ஆஸ்டர் போன்ற கார்களுடன் போட்டியிடுகிறது.
Upcoming Cars: ஹூண்டாய் புதிய மைக்ரோ எஸ்யூவி பிரிவில் நுழையும். கியா அதன் தற்போதைய எஸ்யூவி -களான சோனெட் மற்றும் செல்டோஸுக்கு ஃபேஸ்லிஃப்ட் மேம்படுத்தல்களை வழங்கப் போகிறது.
கியா கேரன்ஸ், 7 இருக்கைகள் கொண்ட எம்பிவி ஆகும். இது இந்தியாவில் அறிமுகம் ஆனவுடன் வாடிக்கையாளர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது. வாடிக்கையாளர்கள் அதிகமாக முன்பதிவு செய்யும் நிறுவனத்தின் மலிவு விலை கார் இது. இந்த காரின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாறுபாடுகளில், வாடிக்கையாளர்கள் சுமார் 1 வருடம் காத்திருக்க வேண்டிய நிலை கூட உள்ளது. கியா கேரன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு 13 முதல் 49 வாரங்கள் வரை காத்திருக்கும் காலம் வழங்கப்படுகிறது. இணையத்தில் கசிந்த ஒரு ஆவணத்தின்படி, கேரன்ஸின் கே1.4 6எம்டி லக்ஸரி பிளஸ் 7 வகைக்கான குறைந்தபட்ச காத்திருப்பு காலம் 13-14 வாரங்களும், ஜி1.5 6எம்டி ப்ரெஸ்டீஜ் மாறுபாட்டிற்கு 48-49
நீங்கள் வேகத்தின் மீது விருப்பம் கொண்டவரா? கார்கள் மீது காதல் கொண்டவரா? எரிபொருள் சேமிப்பில் ஆர்வம் கொண்டவரா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.
நீங்கள் வேகத்தின் மீது விருப்பம் கொண்டவரா? கார்கள் மீது காதல் கொண்டவரா? எரிபொருள் சேமிப்பில் ஆர்வம் கொண்டவரா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. Kia EV6 என்ற இந்த மின்சார கார் விரைவில் சந்தையில் வரவுள்ளது. மிகக்குறைந்த நேரத்திலேயே இது மிக அதிக வேகத்தை எட்டுகிறது.
கியாவின் புதிய எலக்ட்ரிக்-குளோபல் மாடுலர் பிளாட்ஃபார்ம் (ஈ-ஜி.எம்.பி) அடிப்படையில், ஒரு தனித்துவமான கிராஸ்ஓவர் தாக்கம் கொண்ட வடிவமைப்பைக் கொண்ட EV6 மின்சார வாகனங்களின் சந்தையின் ஒரு புதிய அனுபவமாக இருக்கும். EV6 கியாவின் மின்மயமாக்கலை நோக்கி கவனம் செலுத்துகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.