Ketu Transit 2024: கேது பகவான் நவ. 10ஆம் தேதி உத்திரம் நட்சத்திரத்தில் இருந்து ஹஸ்தம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். இது இன்னும் 8 மாதங்கள் வரை நீடிக்கும் என்பதால் இது 12 ராசிக்காரர்களின் வாழ்வில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Ketu Gochar: கேதுவின் ராசி மாறுவதால் ஏற்படும் பலன் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும். இருப்பினும் சில ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றத்தால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும்.
Ketu Transit 2023 Effect: கேது பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
Rahu Ketu Transit: ராகு மற்றும் கேது வருகிற அக்டோபர் இறுதியில் பெயர்ச்சி அடைவார். அதன்படி ராகு மீனம் ராசிக்கும் கேது கன்னி ராசிகும் இடப்பெயர்ச்சி அடைய உள்ளனர். இந்த ராகு கேது பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கு என்ன பலன் தரும் என்பதை பார்க்கலாம்.
Rahu Ketu Transit 2023: நிழல் கிரகமாகக் கருதப்படும் ராகுவும் கேதுவும் எப்போதும் வக்ர நிலையில் செல்லும் கிரகங்களாகும். இந்த இரண்டு கிரகங்களும் பாவ கிரகங்களாக கருதப்படுகின்றன. எனினும், இவை பல ராசிகளுக்கு சில குறிப்பிட்ட நேரங்களில் நன்மைகளையும் செய்கின்றன. எனினும், இவை ஒருவரின் ஜாதகத்தில் தீங்கு விளைவிக்கும் நிலையில் இருந்தால், அந்த நபர் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.
Rahu Ketu Dosha Remedies: நவகிரகங்களில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் ஆகும். எப்போதும் வக்ர நிலையில் இயங்கும் இந்த இரண்டு கிரகங்களும் பாவ கிரகங்களாக கருதப்படுகின்றன. இரண்டுளும் ராசி மாற ஒன்றரை ஆண்டு காலம் எடுக்கின்றன. சாயா கிரகங்களான இந்த இரண்டு கிரகங்களும் அக்டோபர் 30, 2023 அன்று மீன ராசியில் நுழைகின்றன..
Rahu Ketu Gochar: ராகு, கேது கிரகங்களின் ராசி மாற்றம் 4 ராசிகளுக்கு கடினமான காலத்தையும் பல பிரச்சனைகளையும் கொண்டுவரவுள்ளது. அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Ketu Transit: கேது பெயர்ச்சி காரணமாக 3 ராசிகள் அதிகப்படியான தாக்கத்தை எதிர்கொண்டு வேதனையான நாட்களை சந்திக்கக்கூடும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ராகு கேது பெயர்ச்சி சிலரின் வாழ்க்கையை வெற்றிகரமானதாக, மகிழ்ச்சிகரமானதாக மாற்றக் கூடியது. அதே சமயம் ராகு - கேது பெயர்ச்சிகள் சில ராசிகளின் வாழ்க்கையை புரட்டி போடக் கூடியதாகவும் இருக்கும். பிற கிரகங்களை போலவே, ராகு கேது கிரகங்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில், ராசி மாறுகிறது. தற்போது துலாம் ராசியில் அமர்ந்துள்ள நிலையில், 2023 வரை இந்த ராசியில் தங்கி இருக்கும். இவ்வாறு துலாம் ராசியில் இருப்பதால் 3 ராசிக்காரர்களுக்கு மிக நெருக்கடியான காலகட்டமாக இது இருக்கும்.
ராகு-கேது, நிழல் கிரகங்களாகவும் அசுபமான கிரகங்களாகக் கருதpபடும் நிலையில், சில சூழ்நிலைகளில் அவை மிகவும் நல்ல பலன்களையும், சில சூழ்நிலைகளில் அவை மோசமான பலன்களையும் அளிக்கின்றன.
Ketu Rashi Parivartan 2022: கேது ராசி மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கேது ராசி மாற்றத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பு என்று பார்ப்போம்.
Ketu Transit 2022: கேதுவின் மாற்றத்தால் 7 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல வித பாதிப்புகள் ஏற்படும். கேதுவின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு அசுபமாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.