Astro Remedies: ராகு கேது பெயர்ச்சி கஷ்டத்தைப் போக்கும் பரிகாரங்கள்! துர்கை வழிபாடு

Rahu Ketu Dosha Remedies: நவகிரகங்களில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் ஆகும். எப்போதும் வக்ர நிலையில் இயங்கும் இந்த இரண்டு கிரகங்களும் பாவ கிரகங்களாக கருதப்படுகின்றன. இரண்டுளும் ராசி மாற ஒன்றரை ஆண்டு காலம் எடுக்கின்றன. சாயா கிரகங்களான இந்த இரண்டு கிரகங்களும் அக்டோபர் 30, 2023 அன்று மீன ராசியில் நுழைகின்றன..

ராகுவின் கெடு பலன்களில் இருந்து விடுபட ராகு காலத்தில் துர்கை வழிபாடு என்பது அனைவருக்கும் தெரிந்த பரிகாரம் என்றாலும், வேறு சில எளிய பரிகாரங்களும் உண்டு. அவற்றை தெரிந்து, செய்து வாழ்க்கையில் வளம் பெறுங்கள்.

1 /12

சரபேஸ்வரருக்கு விளக்கேற்றி வழிபாடு செய்வது ராகு கேது தோச நிவர்த்திக்கு நல்லது

2 /12

ராகு மற்றும் கேது கிரகங்கள் நிழல் கிரகங்கள் என்பதால் தோச நிவர்த்திக்கு சூரிய நமஸ்காரம் பலனளிக்கும்

3 /12

ராகு காலத்தில் துர்க்கை மற்றும் அம்மன் வழிபாடு இன்னல்களைப் போக்கும்

4 /12

ராமேஸ்வரத்திற்கு சென்று கடலில் நீராடி சிவனை தரிசித்தால் ராகு கேது தோசம் உள்ளவர்களுக்கு நன்மைகள் நடக்கும்

5 /12

ராகு காலத்தில் பாம்பு புற்றுக்கு பால் ஊற்றவும்

6 /12

காஞ்சீபுரம் சித்ரகுப்தன் ஆலயத்தில் வழிபடுவது ராகு கேது தோஷ நிவர்த்தியைத் தரும்

7 /12

ஆந்திர மாநிலத்தில் உள்ள காளஹஸ்தி ஆலயத்திற்கு சென்று வழிபடுவது ராகு தோஷத்தை நிவர்த்தியாக்கும்

8 /12

ஞாயிற்றுக் கிழமைகளில் சிவ வழிபாடு கேது தோசத்தைப் போக்கும்

9 /12

உரிய நேரத்தில் செய்யும் பரிகாரங்கள், வாழ்வில் வளம் பெற சிறந்த வழியாகும். சிவ வழிபாடு எந்த தோஷத்தையும் நீக்கும்

10 /12

மொச்சைப் பயிரை தானமாக கொடுத்தால் கேது தோஷம் நீங்கும்

11 /12

திருநாகேஸ்வரம் சென்று சிவனை வழிபட்டால் தோஷம் நீங்கும்m

12 /12

சூரியனின் அருள் இருப்பவர்களை சாயாக்கிரகங்களான ராகுவும் கேதுவும் அதிகம் பாதிப்பதில்லை