அனைவரும் வீட்டிலேயே அடைந்திருக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திய கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மட்டும் சுமார் 46 குழந்தைகள் கர்ப்பமடைந்துள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
Pongal Festival 2023 In Kerarla: கோவலன் இறந்த பிறகு மதுரையை எரித்த கண்ணகி, கோபத்துடன் கிளம்பிச் சென்று, ஓய்வெடுத்த இடம் ஆற்றுக்கால். அந்த இடத்தில் கண்ணகிக்கு கோவில் அமைத்து மாசி மாத பூரத்தில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தப்படுகிறது
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சார்ந்தவர் பிரணவ், கடந்த 8 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் முதுகெலும்பில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக வீல் சேரில் முடங்கினார்
இந்தியாவில் முதன்முதலாக கருவுற்றிருந்த திருநம்பி சஹத், குழந்தையை பெற்றெடுத்தார். ஆணா, பெண்ணா என கேட்பவர்களுக்கு சஹத் - ஜியா ஜோடி 'நச்' என்று பதில் ஒன்றை அளித்துள்ளது.
Transman Gives Birth: இந்தியாவில் முதன்முதலாக கருவுற்றிருந்த திருநம்பி சஹத், இன்று குழந்தையை பெற்றெடுத்தார். ஆணா, பெண்ணா என கேட்பவர்களுக்கு சஹத் - ஜியா ஜோடி 'நச்' என்று பதில் ஒன்றை அளித்துள்ளது.
கேரளாவில் பரவி வரும் மர்ம வைரஸ் நோய்க்கு நாய்கள் அதிகளவு உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையொட்டி தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கேரள மாநில உயா்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் படித்து வரும் மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Kerala Lottery Karunya KR-585 Result:குலுக்கலின் முடிவுகள் லாட்டரி துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். பரிசு பெறுபவருக்கு முதல் பரிசாக ரூ.80 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.10 லட்சமும் வழங்கப்படும்.
Kerala lottery result 19.1.23: கேரள கிருஸ்துமஸ்-புத்தாண்டு பம்பர் லாட்டரி முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. கேரளா லாட்டரி முடிவுகள் மற்றும் அனைத்து விவரங்களையும் எவ்வாறு சரிபார்க்கலாம் என்பது இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்:
Kerala vs Tamil Nadu: கேரளா அரசு தமிழக அரசின் அனுமதி இல்லாமல் தமிழக எல்லையில் சர்வே பண்ண கூடாது என்று கோவையில் வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.