Keerthy Suresh Bollywood Debut: பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் இந்தி திரையுலகில் கால் பதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுவும் எந்த ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கிறார் தெரியுமா..?
பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை த்ரிஷா நடித்திருந்த கதாப்பாத்திரத்தில் அவருக்கு பதிலாக வேறொரு நடிகை நடிக்க இருந்தார். இது போல பல நடிகைகள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை தவற விட்டுள்ளனர்.
Maamannan: மாமன்னன் திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடலில் பங்கேற்ற அப்படத்தின் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் பேசியதை இதில் காணலாம்.
Keerthy Suresh in Politics: பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் அரசியலில் நுழைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுவும் தமிழகத்தை சேர்ந்த ஒரு பிரபல கட்சியில் அவர் உறுப்பினராக இணைய உள்ளாராம்.
Maamannan Audio Launch: உதயநிதி, கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடித்துள்ள மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. இதில் படக்குழுவினர் உள்பட பல திரை பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பிரபல தயாரிப்பாளரான போனி கபூரும், இவ்விழாவில் மூலமாக கலந்து கொண்டார்.
இன்று ஜூன் 1 ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் நேரலையில் பாடல்களை இசைக்கவுள்ளார் என்ற அறிவிப்பும் முன்னதாக வெளியானது.
மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின் கீர்த்தி சுரேஷ் இருவருக்குமிடையேயான காதல் பாடலாக உருவாகியிருக்கும் பாடலின் அறிவிப்பை சிறப்பு போஸ்டருடன் இயக்குனர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.