அமைச்சர் படத்துக்கே இப்படி பண்றீங்களா? கொதித்த உதயநிதி ரசிகர்கள்!

தஞ்சாவூரில் அமைச்சர் அன்பில் மகேஸின் பெயரைக் கூறி, உதயநிதி ஸ்டாலினின் ரசிகர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News