கள்ளக்குறிச்சியில் தற்போது மரண ஓலம் மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும், கதறி அழும் உறவினர்கள், சார்மினார் பந்தல்கள், உடல்கள் வைக்கப்பட்ட ஐஸ் பெட்டிகள் என கண்களை ரணமாக்கி வருகிறது. இதற்கு நடுவே கள்ளச்சாராயத்தால் தாய்-தந்தையை இழந்து இரண்டு சிறுவர்கள் நிற்கதியாய் நிற்கின்றனர்.
விஷச் சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.
Actor Vijay Kallakurichi Photos : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள், அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ரனர். இந்த நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக்கழக கட்சியின் தலைவருமான நடிகர் விஜய், அவர்களை நேரில் சந்தித்தார்.
Latest News Kallakurichi Death Toll Increases : கள்ளக்குறிச்சியில், விஷச்சாராயத்தால் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது இந்த எண்ணிக்கை 47ஆக உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.